»   »  நயனுடன் ரவுண்டு கட்டும் சிம்பு! சிம்புன்னா சர்ச்சை அல்லது வம்பு என்று இன்னொரு பெயரே வைத்து விடலாம் போல. அந்த அளவுக்கு தொடர்ந்து சர்ச்சையிலும்,வதந்தியிலும் சிக்கி வருகிறார் சிம்பு. ஆரம்பத்தில் திரிஷாவுடன் நெருக்கம் என பலத்த வதந்தி, அப்புறம் சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யாவுடன் காதல் என்றுசூடான கிசுகிசு. ஜோதிகாவுடன் சேர்ந்து மன்மதனில் நடித்த போது மோதல் என தகவல். இப்படி சிம்புவும், அவரைத்தொடபுப்படுத்தி வந்த வம்புச் செய்திகளும் ஏராளம். இப்போது இன்னொரு வதந்தியில் சிக்கியுள்ளார் சிம்பு. வல்லவனில் சிம்புவுடன் ஜோடி போட்டு கலக்கி வரும்நயன்தாராவையும், சிம்புவையும் சேர்த்து வைத்து ஏகப்பட்ட கிசுகிசுக்கள் கோலிவுட்டை சுற்றி வருகின்றன. சிம்புவின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் உருவாகும் படம் வல்லவன். ரொம்ப நாளாக தயாரிப்பில் உள்ளது. ஒவ்வொருசீனையும் எடுக்க 1 மாதம் எடுத்துக் கொள்கிறார் சிம்பு என ஒரு பக்கம் புலம்பிக் கொண்டுள்ளார் தயாரிப்பாளர் தேனப்பன். அந்தஅளவுக்கு படு வேகமாக நடந்து வருகிறது படப்பிடிப்பு. வல்லவனில் சிம்புவுக்கு ஜோடி 3. அதில் ஒண்ணு தான் நயன்தாரா. சிம்புவின் டைரக்ஷனையும், அவரது திறமைகளையும்சரமாரியாகப் புகழ்ந்து தள்ளிப் பேசி வருகிறார் நயனதாரா. என்னடா இது இந்த அளவுக்கு தூக்கி வைத்துப் பேசுகிறாரே என்றுநோண்டிப் பார்த்த போது தான் தெரிந்தது, சிம்புவும், அம்மணியும் தினசரி டீப் டிஸ்கஷனில் ஈடுபடும் வெவகாரம்!

நயனுடன் ரவுண்டு கட்டும் சிம்பு! சிம்புன்னா சர்ச்சை அல்லது வம்பு என்று இன்னொரு பெயரே வைத்து விடலாம் போல. அந்த அளவுக்கு தொடர்ந்து சர்ச்சையிலும்,வதந்தியிலும் சிக்கி வருகிறார் சிம்பு. ஆரம்பத்தில் திரிஷாவுடன் நெருக்கம் என பலத்த வதந்தி, அப்புறம் சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யாவுடன் காதல் என்றுசூடான கிசுகிசு. ஜோதிகாவுடன் சேர்ந்து மன்மதனில் நடித்த போது மோதல் என தகவல். இப்படி சிம்புவும், அவரைத்தொடபுப்படுத்தி வந்த வம்புச் செய்திகளும் ஏராளம். இப்போது இன்னொரு வதந்தியில் சிக்கியுள்ளார் சிம்பு. வல்லவனில் சிம்புவுடன் ஜோடி போட்டு கலக்கி வரும்நயன்தாராவையும், சிம்புவையும் சேர்த்து வைத்து ஏகப்பட்ட கிசுகிசுக்கள் கோலிவுட்டை சுற்றி வருகின்றன. சிம்புவின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் உருவாகும் படம் வல்லவன். ரொம்ப நாளாக தயாரிப்பில் உள்ளது. ஒவ்வொருசீனையும் எடுக்க 1 மாதம் எடுத்துக் கொள்கிறார் சிம்பு என ஒரு பக்கம் புலம்பிக் கொண்டுள்ளார் தயாரிப்பாளர் தேனப்பன். அந்தஅளவுக்கு படு வேகமாக நடந்து வருகிறது படப்பிடிப்பு. வல்லவனில் சிம்புவுக்கு ஜோடி 3. அதில் ஒண்ணு தான் நயன்தாரா. சிம்புவின் டைரக்ஷனையும், அவரது திறமைகளையும்சரமாரியாகப் புகழ்ந்து தள்ளிப் பேசி வருகிறார் நயனதாரா. என்னடா இது இந்த அளவுக்கு தூக்கி வைத்துப் பேசுகிறாரே என்றுநோண்டிப் பார்த்த போது தான் தெரிந்தது, சிம்புவும், அம்மணியும் தினசரி டீப் டிஸ்கஷனில் ஈடுபடும் வெவகாரம்!

Subscribe to Oneindia Tamil

சிம்புன்னா சர்ச்சை அல்லது வம்பு என்று இன்னொரு பெயரே வைத்து விடலாம் போல. அந்த அளவுக்கு தொடர்ந்து சர்ச்சையிலும்,வதந்தியிலும் சிக்கி வருகிறார் சிம்பு.

ஆரம்பத்தில் திரிஷாவுடன் நெருக்கம் என பலத்த வதந்தி, அப்புறம் சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யாவுடன் காதல் என்றுசூடான கிசுகிசு. ஜோதிகாவுடன் சேர்ந்து மன்மதனில் நடித்த போது மோதல் என தகவல். இப்படி சிம்புவும், அவரைத்தொடபுப்படுத்தி வந்த வம்புச் செய்திகளும் ஏராளம்.

இப்போது இன்னொரு வதந்தியில் சிக்கியுள்ளார் சிம்பு. வல்லவனில் சிம்புவுடன் ஜோடி போட்டு கலக்கி வரும்நயன்தாராவையும், சிம்புவையும் சேர்த்து வைத்து ஏகப்பட்ட கிசுகிசுக்கள் கோலிவுட்டை சுற்றி வருகின்றன.


சிம்புவின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் உருவாகும் படம் வல்லவன். ரொம்ப நாளாக தயாரிப்பில் உள்ளது. ஒவ்வொருசீனையும் எடுக்க 1 மாதம் எடுத்துக் கொள்கிறார் சிம்பு என ஒரு பக்கம் புலம்பிக் கொண்டுள்ளார் தயாரிப்பாளர் தேனப்பன். அந்தஅளவுக்கு படு வேகமாக நடந்து வருகிறது படப்பிடிப்பு.

வல்லவனில் சிம்புவுக்கு ஜோடி 3. அதில் ஒண்ணு தான் நயன்தாரா. சிம்புவின் டைரக்ஷனையும், அவரது திறமைகளையும்சரமாரியாகப் புகழ்ந்து தள்ளிப் பேசி வருகிறார் நயனதாரா. என்னடா இது இந்த அளவுக்கு தூக்கி வைத்துப் பேசுகிறாரே என்றுநோண்டிப் பார்த்த போது தான் தெரிந்தது, சிம்புவும், அம்மணியும் தினசரி டீப் டிஸ்கஷனில் ஈடுபடும் வெவகாரம்!

நயன்தாரா சென்னை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து தான் படப்பிடிப்புகளுக்கு வந்து போகிறார். அந்தஹோட்டலுக்கு தினசரி சிம்புவும் சேர்ந்தே வருகிறாராம். ரெண்டு பேரும் வல்லவன் பத்தி விலாவாரியாக விவாதிக்கிறார்களாம்.


இப்படியே நள்ளிரவைத் தாண்டி விடுகிறதாம் டிஸ்கஷன். அதற்குப் பிறகு ராத்திரியில் தனியாக எதுக்கு வீட்டுக்குப் போகணும்என்று ஹோட்டலிலேயே தங்கி விடுகிறாராம். அதிகாலையில் தான் எந்திரிச்சி வீட்டுக்குப் போகிறாராம். இப்படியே பலநாட்களாக ஆழமான விவாதத்தில் சிம்பு மூழ்கி விட்டதால், அடுக்கு மொழி அப்பா கடுப்பாகியுள்ளாராம்.

தம்பி சிம்பு, வேண்டாம் இந்த வம்பு என்று எச்சரித்துப் பார்த்தாராம். ம்ஹூம், அப்பாவோட புள்ளையாச்சே, இந்தா பாருங்கடாடி, நாங்க நல்ல ஜோடி, ஸோ டோண்ட் டிஸ்டர்ப் டாடி என்று டுமீல் விட்டு விட்டாராம்.

என்னத்தச் சொல்ல, என்னத்தச் செய்ய என்று தலையை சிலுப்பிக் கொண்டு டென்ஷனாகித் திரிகிறாராம் அப்பா. இதுல விசேஷம்என்னென்னா, சில சமயம் டிஸ்கஷனில் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவும் கலந்து கொள்வாராம்.

அவருடன் கள்வனின் காதலியில் நயன்தாரா நடித்து வருவதால், அந்தப் படம் தொடர்பாக சூர்யாவும் டிஸ்கஸ் செய்கிறாராம்.

அய்யோடா!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil