»   »  செண்டிமெண்ட் பயம்? ஹெட் நடிகருடன் நடிக்க தயங்கும் இளம் ஹீரோக்கள்

செண்டிமெண்ட் பயம்? ஹெட் நடிகருடன் நடிக்க தயங்கும் இளம் ஹீரோக்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹெட் நடிகரும் அவரது ஆஸ்தான இயக்குநரும் மீண்டும் இணையும் படத்துக்கு பூஜையும் போட்டாகி விட்டது.

இந்த கூட்டணி முதலில் இணைந்த படத்தில் ஹெட் நடிகருக்கு தம்பிகளாக நான்கு பேர் நடித்தனர். இரண்டாவதாக இணைந்த படத்தில் இன்னொரு இளம் ஹீரோவும் சில காட்சிகள் வந்து போனார். ஆனால் மூன்றாவது படத்தில் முழுக்க முழுக்க நடிகருக்கு மட்டுமேதான் முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. இதுதான் காரணம் என்பதை உணர்ந்த நடிகர் இந்த கதையில் இன்னொரு இளம் ஹீரோவுக்கும் வலு சேர்க்க சொல்லியிருக்கிறார்.

ஆனால் அந்த இளம் ஹீரோவாக நடிக்கத்தான் ஆள் கிடைக்கவில்லை. மலையாள நடிகர் ஒருவரிடம் பேசியதற்கு அவர் முடியாது என்று சொல்லி விட்டாராம்.

நடிகருடன் நடிப்பவர்கள் அதன் பிறகு பெரிதாக பிரகாசிப்பதில்லை. எனவே அந்த செண்டிமெண்ட் பார்த்துதான் அவாய்ட் செய்கிறார்கள் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Young heroes are avoiding to act with head actor due to negative sentiments.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil