அம்மா வயது நடிகைக்கு டாட்டா காட்டிய வாரிசு நடிகர்.. காரணமே அந்த பிட்டு பட நடிகை தானாம்?

By Staff

சென்னை: அம்மா வயது நடிகையாக இருந்தாலும் அவருடன் காதல் மலர சில ஆண்டுகள் தனிக்குடித்தனமே நடத்தி வந்தார் அந்த வாரிசு நடிகர் என ஏகப்பட்ட கிசுகிசுக்கள் கிளம்பின. இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களுக்கு டேட்டிங் சென்ற போட்டோக்களும், வீடியோக்களும் வெளியாகின.

கிட்டத்தட்ட 20 வருடங்கள் வித்தியாசத்துடன் அந்த வயதான நடிகையை ஏன் காதலிக்கிற என நடிகரின் குடும்பமே எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அதே போல அந்த நடிகையின் முன்னாள் கணவருக்கு பிறந்த வயதுக்கு வந்த மகனும் அம்மாவிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தாராம்.

gossip kollywood actress gossip

இருவரும் சீக்கிரமே பிரேக்கப் செய்து பிரிந்து விடுவார்கள் என பல கட்ட பேச்சுவார்த்தைகளும் விவாதங்களும் சாபங்களும் திரை வட்டாரத்தில் கிளம்பி வந்த நிலையில், அவர்கள் நினைத்தது எல்லாம் தற்போது உண்மையாகி விட்டது என நடிகரே வெளிப்படையாக பேசி அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதற்கு முக்கிய காரணமே அந்த பிட்டு பட நடிகை தான் என குண்டை தூக்கிப் போடுகின்றனர்.

கிளாமரா இருந்தா புடிக்கும்: வயதானாலும் கிளாமருக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாமல் அந்த அம்மா வயது நடிகை இருந்த நிலையில், அவருக்கும் இந்த நடிகருக்கும் இடையே ஃபயர் பற்றிக் கொண்டது. சில வருடங்கள் புது காதல் ஜோடிகள் என்றே இருவரும் சுற்றி வந்த நிலையில், திடீரென அந்த நடிகர் நான் இப்போ சிங்கிள் தான் என ஒப்பாரி வைத்தது ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அம்மா வயது நடிகைக்கு கல்தா: லிவிங் டுகெதர் வாழ்க்கையை அம்மா வயது நடிகையுடன் அந்த வாரிசு நடிகர் நடத்தி வந்த நிலையில், ஏகப்பட்ட ஏச்சுகளையும் பேச்சுகளையும் வாங்கி வந்தாலும் காதல் தான் நமக்கு முக்கியம் என பல தருணங்களில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வந்தார். ஆனால், கடைசியில் தற்போது அவருக்கு டாட்டா காட்டி கழட்டிவிட்டு விட்டார் என்கின்றனர்.

பிட்டு பட நடிகை: சமீபத்தில் வெளியான அந்த விலங்கு படத்தில் படுமோசமாக பிட்டு பட ரேஞ்சுக்கு நடித்த நடிகை மீதுதான் சமீப காலமாக அந்த நடிகர் பித்துப் பிடித்து போயிருக்கிறாராம். அவரது அழகில் சொக்கிய நிலையில், அடுத்த படத்தில் ஹீரோயினாக்கவும் திட்டமிட்டு அவரை பார்ட்டி ஒன்றுக்கு அழைத்த நிலையில் தான் பழைய காதலியை கழட்டிவிட்டு விட்டு புதிய காதலியுடன் ஜாலி பண்ண முடிவெடுத்து விட்டார் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X