தொடையை காட்டி போட்டோ: டைவர்ஸ் நடிகையை திட்டிய நெட்டிசன்கள்
சென்னை: டைவர்ஸ் நடிகை கிறிஸ்துமஸை முன்னிட்டு தனது கால் அழகை காட்டி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்துள்ளனர்.
டைவர்ஸ் நடிகை கணவரை பிரிந்த பிறகு படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்த பிறகு அவர் குட்டி குட்டியாக உடை அணிவது, அரை குறை ஆடையில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது ரசிகர்களை கோபம் அடைய செய்துள்ளது.

இந்நிலையில் கிறிஸ்துமஸை முன்னிட்டு அவர் தனது கால் அழகு தெரியும்படி புகைப்படம் ஒன்றை எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதை பார்த்த பலரும் அவரை திட்டித் தீர்த்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிறது என்றால் இப்படி தான் தொடையை காட்டி புகைப்படம் வெளியிடுவதா, நல்ல கணவர் கிடைத்தும் அவரை பிரிந்து வாழும் உங்களை .... என கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளனர்.
சிலரோ நடிகையில் கால் அழகை ரசித்து கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











