»   »  முடி நடவு செய்த ஹீரோவை 4050 4050க்கு மிஸ்டு கால் கொடுக்க சொல்லுங்க... கலாய்க்கும் ரசிகர்கள்

முடி நடவு செய்த ஹீரோவை 4050 4050க்கு மிஸ்டு கால் கொடுக்க சொல்லுங்க... கலாய்க்கும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முடி கொட்டிப் போய் நடவு நட்டும் பலனில்லாமல் இருக்கும் நடிகரை 4050 4050 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்குமாறு கூறி நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அமைதியாக இருந்தாலும் பெரிய கனவுகள், ஆசைகளுடன் காய் நகர்த்தி வரும் அந்த நடிகருக்கு முடி கொட்டிவிட்டது. இதனால் டென்ஷனான அவர் அமெரிக்கா சென்று முடி நடவு செய்துவிட்டு ஊர் திரும்பினார்.

அமெரிக்காவில் எடுத்த சிகிச்சையும் பலன் அளிக்கவில்லையாம். இதனால் நடிகர் செம கடுப்பில் உள்ளாராம். இந்நிலையில் நடிகரின் முடி நடவு பற்றி அறிந்த நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா, இல்லையே.

அந்த நடிகரை 4050 4050 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்குமாறு கூறி சமூக வலைதளங்களில் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது என்ன 4050 4050ன்னு கேட்காதீங்க, அமேசான் காடுகளில் மட்டுமே கிடைக்கும் அரிய வகை மூலிகைகள்... ஞாபகம் வந்துடுச்சா? அதே தான்.

இதற்கிடையே நடிகரின் ரசிகர்களோ தங்கள் ஹீரோவுக்கு இப்படி முடி கொட்டிவிட்டதே என கவலையில் உள்ளனர்.

English summary
Netizens are making fun of a leading actor's hair issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil