இந்தாம்மா உனக்கு மட்டும் தான் கல்யாணம் நடக்கல, ஓவரா சீன் போடாத: நடிகை மீது நெட்டிசன்ஸ் கடுப்பு
சென்னை: புதிதாக திருமணமான நடிகை மீது நெட்டிசன்ஸ் வெறுப்பில் உள்ளனர்.
நடிகை ஒருவர் வாரிசு நடிகரை அண்மையில் திருமணம் செய்தார். திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட அவர் முதலிரவு அறையில் இருந்தும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.
அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் முகம் சுளித்தனர். தனது கணவரை ஹாட் என்று வர்ணித்துள்ளார். மேலும் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த நெட்டிசன்களோ இந்தாம்மா உலகத்திலேயே உனக்கு மட்டும் தான் கல்யாணம் நடக்கல, ஓவரா சீன் போடாத என்று திட்டியுள்ளனர். முதலிரவு புகைப்படம் எல்லாம் ரொம்ப ஓவர் கொஞ்சம் அடக்கி வாசித்தால் நல்லது என்று தெரிவித்துள்ளனர்.
நெட்டிசன்ஸ் என்ன சொன்னால் என்ன என்று நடிகை தொடர்ந்து புகைப்படங்களை வெளியிடுகிறார்.


Click it and Unblock the Notifications











