»   »  யார் அதிக படங்கள் நடிப்பது? போட்டி போடும் இரண்டு ஹீரோக்கள்

யார் அதிக படங்கள் நடிப்பது? போட்டி போடும் இரண்டு ஹீரோக்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கல்லூரி படிக்கும் மாணவனாகவே இறுதிவரை நடித்து நடிக்கும்போதே இறந்தவரின் வாரிசு அவர். இன்னொருவர் கபடி படம் மூலம் அறிமுகமாகி கடைசியாக வந்த பிரிட்டிஷ்காரன் படம் மூலம் கமர்ஷியல் ஹீரோ அந்தஸ்து பெற்ற கடவுள் ஹீரோ இன்னொருவர்.

New competitors in Kollywood

இருவரது அடிப்பொடிகளும் நீங்க ரெண்டு பேர் தால் அடுத்த தல தளபதி என்று கிளப்பிவிடுவதால் இருவரும் போட்டி போட்டு படங்கள் ஆரம்பிக்கிறார்கள். இதில் ஒரு ஹைலைட் என்ன என்ரால் இருவருக்குமே தயாரிப்பாளர்கள் கிடைக்காமல் சொந்த படங்களாக எடுத்து தள்ளுகிறார்கள்.

குடும்ப சொத்தை அழிக்கிறாங்களே என்று ஃபீல் பண்ணுகிறது கோலிவுட்.

English summary
God hero and kite hero are now become new competitors in Kollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil