»   »  சொந்த ஊருக்கே போய் செட்டில் ஆன வேற மாதிரி நடிகை

சொந்த ஊருக்கே போய் செட்டில் ஆன வேற மாதிரி நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

'வேற மாதிரி'யான படத்தில் அறிமுகமான நடிகை அவர். நல்ல குடும்பப் பாங்காக
நடிகர் திலக வாரிசுக்கே ஜோடியாக அறிமுகமானதால் இண்டஸ்ட்ரியில் நல்ல பெயர் கிடைத்தது. ஆனால் வாய்ப்புகள் நஹி...

ஒல்லி நடிகர் பட்டதாரியில் சின்ன ரோல் கொடுத்தார். அதுவே தொடர்ந்ததால்
சோர்வாகிப் போன நடிகை ஹீரோயினாக நடித்த படமும் ஊத்திக்கொண்டது.

இதனால் இனி தமிழ் சினிமாவே வேண்டாம் என்று சொந்த ஊரான டெல்லி பக்கம் ஒதுங்கி விட்டாராம். அங்கே விளம்பரப் படங்களில் நடித்து கல்லா கட்டி வருகிறார்.

English summary
That beautiful heroine who made her debut with the grand son of legendary actor was returned to her native because of no movie chances.
Please Wait while comments are loading...