»   »  அந்த நடிகருக்கு போட்டியாக தான் டிவி நடிகரை களம் இறக்குகிறாரா ஒல்லி?

அந்த நடிகருக்கு போட்டியாக தான் டிவி நடிகரை களம் இறக்குகிறாரா ஒல்லி?

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஒல்லி நடிகருக்கும் டி.வி நடிகருக்கும் சண்டை- வீடியோ

டிவி நடிகரை சினிமாவுக்கு அழைத்து வந்து ஹீரோவாக்கி அழகு பார்த்தவர் ஒல்லி நடிகர். ஆனால் கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்தது போல ஆனது அந்த வேலை. ஒல்லி நடிகரை விட பல மடங்கு வளர்ந்துவிட்டார் டிவி நடிகர்.

தனக்கே தண்ணி காட்டியதால் கடுப்பான ஒல்லி நடிகர் டிவி நடிகரை தனது பரம எதிரியாக பார்க்கத் தொடங்கினார். இப்போது மலையாளத்தில் வெற்றி பெற்ற ஒரு படத்தை வளர்ந்துவரும் இன்னொரு டிவி ஸ்டாண்ட் அப் காமெடியனை வைத்து எடுக்கப் போகிறாராம். இந்த வளர்ந்துவரும் ஸ்டாண்ட் அப் காமெடியில் அந்த டிவி நடிகரையே தூக்கி சாப்பிடுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே ஆள் பார்த்துதான் களத்தில் இறக்குகிறார் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
That lean actor is producing a film with the fast growing stand up comedian to create competition to his enemy actor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil