செயலாளருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்... இது ஆக்டர் யூனியன் பஞ்சாயத்து!
ஆக்டர் யூனியனின் செகரட்டரி ஆக்டர் யூனியனோடு நிறுத்திக்கொள்ளாமல் புரடியூஸர் யூனியன் தேர்தலிலும் போட்டியிடுகிறார். இதற்கு புரடியூஸர் யூனியன் பக்கம் கடும் எதிர்ப்பு வந்துகொண்டிருக்கிறது.

தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இருக்கும் செகரட்டரிக்கு இப்போது அவரது ஆக்டர் யூனியன் பதவியே தப்புமா என்பது சந்தேகமாகி விட்டது. செகரட்டரி இந்த பக்கம் பிரசாரத்தில் கவனம் செலுத்தும் நேரத்தில் அந்த பக்கம் செகரட்டரி மீது சங்கத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் வேலைகள் நடக்கிறது. இதில் மும்முரமாக இருப்பது காமெடி நாடக நடிகர்தானாம்.
பறக்கறதுக்கு ஆசைப்பட்டா இருக்கறதும் போயிடும்னு சும்மாவா சொன்னாங்க...?
Comments


Click it and Unblock the Notifications