ஜோடி கிடைக்காமல் அல்லாடும் சண்டக்கோழி!
சண்டக்கோழி நடிகருக்கு அந்த பெயர் வரும் அளவுக்கு ஹிட் அடித்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிடப்பட்டது. இயக்குநர் முதலில் சொன்ன கதை பிடிக்காமல் ட்ராப் செய்த நடிகர், இப்போது ஓகே சொல்ல மூவ் ஆகிறது.
கறுப்பு கண்ணாடி இயக்குநர் படத்தில் நடிக்கும் நடிகர் அடுத்த படமாக பார்ட் 2 வை பண்ண ஆசைப்படுகிறார்.

எல்லாம் சரியாக அமைந்தும் கூட ஹீரோயின் மட்டும் ஃபைனல் ஆகாமல் இழுக்கிறதாம். வாரிசு நடிகை, வம்பு நடிகருடன் ஜோடி போட்ட நடிகை என இருவரிடமும் பேசி வருகிறார்கள். இருவருமே சரியான முடிவு சொல்லாமல் இழுப்பதால் காத்திருக்கிறார் இயக்குநர்.
பேசாம வேற ஹீரோயினை பாருங்க பாஸ்!
Comments


Click it and Unblock the Notifications