»   »  இனிமே நோ யங் ஹீரோஸ்... முடிவெடுத்த சர்ச்சை நாயகி!

இனிமே நோ யங் ஹீரோஸ்... முடிவெடுத்த சர்ச்சை நாயகி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சர்ச்சை நாயகியின் அதிரடி முடிவு..!!- வீடியோ

சோலோ ஹீரோயினாக லீட் ரோல்களில் நடித்து வெற்றி கண்ட சர்ச்சை நாயகியை அதன் பின் எதிரியைப் பார்ப்பது போல் பார்க்கத் தொடங்கினர் ஹீரோக்கள். விளைவு ஜோடி போடத் தயங்கினார்கள்.

கடுப்பான ஹீரோயின் தொடர்ந்து லீட் ரோல்களிலும் இளம் ஹீரோக்களுகு ஜோடியாகவும் நடிக்கத் தொடங்கினார். ஆனால் அதில் ஒரு சிக்கல் தொடங்கியுள்ளதாம். சமீபத்தில் ஒரு இளம் ஹீரோவுக்கு ஜோடியாக நடித்த படத்தில் ஹீரோயின் ஹீரோவுக்கு அக்காவாக தெரிவதாக விமர்சனங்கள் எழுந்தன. மேக்கப் போட்டு முகத்தை மறைத்தாலும் கூட வயதை மறைக்க முடியாமல் தவிக்கிறாராம்.

No more duests with young heroes

எனவே இனி இளம் ஹீரோக்கள் வேண்டாம் என்றும் லீட் ரோல்களிலும் மூத்த ஹீரோக்களுக்கு மட்டும் ஜோடியாகவும் நடித்து கேரியரை தக்க வைக்க முடிவு செய்திருக்கிறாராம். நாயகியின் காதலரும் இதுதான் நல்ல முடிவு என்று யோசனை சொல்லியிருக்கிறார்.

அவருக்கும் உள்ளுக்குள்ள சின்ன பயம் இருக்கும்ல? எதுக்குனு கேட்கறீங்களா... போங்க பாஸ்!

Read more about: gossip கிசுகிசு
English summary
That controversy actress has decided to avoid young heroes due to age difference.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X