»   »  அவர் கூட மட்டும் வேண்டாம் ப்ளீஸ்... கெஞ்சும் பளிச் நடிகை!

அவர் கூட மட்டும் வேண்டாம் ப்ளீஸ்... கெஞ்சும் பளிச் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பளிச் நடிகை ஒன்றும் கிசுகிசுக்களுக்கு அப்பாற்பட்டவர் அல்ல. இங்கேயே காட்டன் ஹீரோ நடிகருடன் ஒரு காலத்தில் கிசுகிசுக்கப்பட்டவர்தான். தெலுங்கிலும் நிறைய ஹீரோக்களுடன் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. இதில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் டான்ஸ் மாஸ்டர்.

மாஸ்டரின் சமீபத்திய பேய் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார் பளிச். மாஸ்டர் இயக்கும் படத்திலும் ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார். எனவே இருவரையும் இணைத்து கிசுகிசுக்கள் பரவுகின்றன.

'No more gossips with dance hero' - Minnal actress

இதுவரை வந்த கிசுகிசுக்களுக்கு ரியாக்ட் பண்ணாதவர் இந்த முறை மட்டும் இது வேண்டாம் என்று பதறுகிறார். காரணம் மாஸ்டரின் வயதுதானாம்.

மாஸ்டருக்கு என்னம்மா குறைச்சல்? இன்னமும் இளமையாத் தானே இருக்கார்?

English summary
Bright actress worried about the gossip with Master director due to his age.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil