»   »  சீஸனுக்கு தகுந்தாற்போல் யோசிக்கும் சர்ச்சை நடிகை!

சீஸனுக்கு தகுந்தாற்போல் யோசிக்கும் சர்ச்சை நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இனி நோ ஹாரர் என்று முடிவெடுத்திருக்கிறாராம் சர்ச்சை நடிகை.

பேய் படம் மூலம்தான் ஸோலோ ஹீரோயினாக வெற்றி பெற்றார் நடிகை. நடிகை நடிப்பில் அடுத்தும் ஒரு பேய் படம் தயாராகி இருக்கிறது.

No more horror movies - Number actress

இப்போது தமிழ் சினிமாவில் பேய்ப் படங்கள் டல்லடிக்கின்றன. எனவே சீஸனுக்கு தகுந்தாற்போல் த்ரில்லர் சப்ஜெக்ட்களாகத் தேடிப் பிடித்து நடிக்கிறாராம்.

அதனால்தான் இப்போதைக்கு பேய் கதைகள் வேண்டாம் என்றும் முடிவெடுத்திருக்கிறாராம்.

English summary
Controversy actress has decided not to appear in horror movies for a while

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil