»   »  வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் விவாகரத்து நடிகை!

வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் விவாகரத்து நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமாவில் நடிக்க அனுமதிக்கவில்லை என்று சொல்லித்தான் அந்த இயக்குநரை விவாகரத்து செய்தார் பறவை நடிகை. ஆனால் அந்த ஒல்லி நடிகரின் கட்டுபாட்டில் இருக்கிறார். அதுதான் பிரிவுக்கு காரணம் என்று செய்திகள் வந்தன.

அதற்கு தகுந்தாற்போல் நடிகரின் மெட்ராஸ் படத்தில் நாயகியாக ஒப்பந்தமானார். நடிகரின் வீட்டில் இது பஞ்சாயத்தாக மாறியதால் அந்த படத்தில் நடிகை தொடர்வாரா என்பது சந்தேகம்தானாம்.

No movie chances to 'bird actress'

ஒல்லி நடிகரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்பதால் மற்ற ஆட்களும் நடிகைக்கு கதை சொல்லவே யோசிக்கிறார்கள். நடிகரின் கட்டுப்பாட்டில் இருந்து மீண்டால் மட்டுமே படம் கிடைக்கும் என்ற நிலைக்கு வந்துவிட்டாராம்.

நட்பு வட்டாரத்தில் இருக்கும் நடிகர்கள், இயக்குநர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறார்.

English summary
After divorce, bird actress is requesting acting chance from her friendly directors.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil