»   »  அய்யய்யோ அந்த நடிகரா... ? முதல்ல வேணாம்… இப்ப ஓகே!

அய்யய்யோ அந்த நடிகரா... ? முதல்ல வேணாம்… இப்ப ஓகே!

Posted By: Rajiv
Subscribe to Oneindia Tamil

மதுபான நடிகர் நம்பர் நடிகையுடன் ஜோடி போட்டு ஒரு சர்வதேச உளவாளி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் நாயகி வாய்ப்பு முதலில் ஸ்வீட் ஸ்டால் நடிகைக்குத்தான் போயிருக்கிறது.

'அய்யய்யோ... அவர் எனக்கு அப்பா வயசுல இருக்கார். அவர் கூடல்லாம் நடிச்சா அப்புறம் என் கேரியர் என்ன ஆகுறது?' என்று நடிகை மறுத்துவிட்டார்.

No new chances... Actress accepts to play with senior actor

இதனால் நடிகருக்கு நடிகை மீது கடும் வருத்தம். பின்னர்தான் நம்பர் நடிகையை மூணு சி கொடுத்து ஓகே பண்ணினார்.

ஸ்வீட் ஸ்டாலுக்கு இப்போது படம் எதுவும் இல்லை. ஹிந்தியில் நடித்த படமும் சரியாக போகாததால் திரும்ப மதுபான நடிகரையே நாடி இருக்கிறார். நடிகரும் ஓகே சொல்லிவிட்டு தனது அடுத்த படமான கழுகு படத்துக்கு ரெகமெண்ட் செய்திருக்கிறார்!

English summary
Due to no new offers, sweet stall actress is accepting to play with the senior actor who rejected earlier.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil