»   »  பிகினிக்கு ரெடி சொல்லியும் மூன் நடிகைக்கு வாய்ப்பில்லையாம்!

பிகினிக்கு ரெடி சொல்லியும் மூன் நடிகைக்கு வாய்ப்பில்லையாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வெளிச்ச இனிஷியல் இயக்குநரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் மூன் நடிகை. வந்த வேகத்திலேயே காணாமல் போனார்.

இயக்குநர் கடைசியாக இயக்கிய மியூசிக் படத்தில் ஒரு கவுரவ வேடத்தில் தலை காட்டியவர் மீண்டும் நடிக்க மும்முரமாக இருக்கிறார்.

ஏற்கனவே காட்டிய கவர்ச்சியோடு மேலும் கவர்ச்சியாக ஒரு பிகினி ஃபோட்டோஷூட் எடுத்துப் பரப்பியிருக்கிறார். விளைவு தமிழில் யாரும் அழைக்கவில்லையாம். இந்திப் படங்களில் ஐட்டம் பாடலுக்கு ஆடத்தான் அழைப்பு வருகிறதாம்.

இப்படியே போனால் விரைவில் திருமண செய்தி எதிர்பார்க்கலாம்!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Moon actress is now ready for bikini costumes, but there is no new offers to her from Tamil.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil