அந்த ஒரு விஷயத்தில் லாக்கான நடிகை.. திடீரென்று விவாகரத்து மேட்டரில் இருந்து அந்தர்பல்டி அடித்தார்!

By Staff

மும்பை: கணவரை நைஸாக கழட்டி விட்டு எஸ்கேப் ஆகி விடலாம் என பிரபல நடிகை நினைத்திருந்த நிலையில், அந்த ஒரு விஷயத்தில் லாக் ஆனதால் விவாகரத்து மேட்டரையே கை விட்டு விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

கசமுசா படங்களை எடுத்து கம்பி எண்ணிய கணவரால் தனக்கும் பிரச்சனை வந்து விடுமோ என பயந்து அவரை விட்டு விலக சமீபத்தில் நடிகை முடிவெடுத்ததாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், தற்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டதாக விவாகரத்து முடிவை முழுவதுமாக நடிகை கைவிட பெரிய மேட்டர் ஒன்று இருப்பதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

ஆரம்பத்தில் ஆதரவு

ஆரம்பத்தில் ஆதரவு

கணவர் கசமுசா மேட்டரில் கைது செய்யப்பட்டதும், என் கணவரை போல உத்தமரே இந்த உலகில் இல்லை என அழுது புலம்பி அவருக்கு ஆதரவாக பேசி வந்தார் அந்த பிரபல நடிகை. ஆதாரங்கள் கணவருக்கு எதிராக இருப்பதை அறிந்ததும் அப்படியே மெளனம் காக்க ஆரம்பித்தார்.

எதுவுமே தெரியாது

எதுவுமே தெரியாது

கணவரின் முறைகேடான பிசினஸ் பற்றி தனக்கு ஒன்றுமே தெரியாது என விசாரணையின் போதெல்லாம் முற்றிலுமாக மறுக்கத் தொடங்கினார் அந்த பிரபல நடிகை. நடிகையை சுற்றியும் பல மோசடி வழக்குகள் சுற்றி வளைத்த நிலையில், விவாகரத்து நாடகத்தை ஆட ஆரம்பித்தார்.

கழண்டு கொள்ள பிளான்

கழண்டு கொள்ள பிளான்

கணவர் கம்பி எண்ணிக் கொண்டு இருக்கும் நிலையில், அவரால் தன் பெயர் மொத்தமாக கெட்டுப் போய் விட்டதாக கணவர் மீது கொஞ்சம் கொஞ்சமாக குற்றச்சாட்டுகளை அடுக்க ஆரம்பித்த அந்த நடிகை கணவரை விட்டு கழண்டு கொள்ள பிளான் போட்டு வருவதாக தகவல்கள் வெளியானது.

தப்ப முடியவில்லை

தப்ப முடியவில்லை

ஆனால், கணவரிடம் மனைவி பற்றிய பல ரகசியங்கள் இருப்பதால் கணவரை விட்டு அவ்வளவு எளிதாக அந்த மனைவி நடிகையால் வெளியேற முடியாத சூழல் உருவாகி இருப்பதாகவும், அதனால் தான் மீண்டும் கணவர் பக்கம் ஆதரவாக பேசி உருக ஆரம்பித்துள்ளார் என்றும் ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தப்ப முடியாது

தப்ப முடியாது

தப்பை யார் செய்திருந்தாலும் அவ்வளவு எளிதாக தப்பிக்க முடியாது என்றும் கணவரை இந்த விவகாரத்தில் போலீசார் அவ்வளவு எளிதாக விட்டு விட மாட்டார்கள் என்றும், அவருடன் இதில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கு என்பதையும் அலசி ஆராய்ந்து வருவதால் மனைவி நடிகைக்கு தொடர்ந்து சிக்கல் இருந்து கொண்டே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X