»   »  சம்பளத்தை டபுள் ஆக்கிய பெரிய நம்பர்... திருமணம்தான் காரணமா?

சம்பளத்தை டபுள் ஆக்கிய பெரிய நம்பர்... திருமணம்தான் காரணமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பதை விட லீட் ரோல்களில் நடிப்பதையே அதிகம் விரும்புகிறார் பெரிய நம்பர். நடிகையின் கால்ஷீட் டைரி அடுத்த ஆண்டு இறுதிவரை நிரம்பி வழிகிறது. ஆனாலும் கதை சொல்ல கூட்டம் வரிசையில் நிற்கிறது.

இந்நிலையில் அதிரடியாக தனது சம்பளத்தை ஏழு கோடியாக ஏற்றிவிட்டாராம் நடிகை. நடிகையின் சம்பளம் உட்பட அனைத்து ஃபைனான்ஸ் விவகாரங்களையும் காதலரான இயக்குநர் தான் பார்த்துக்கொள்கிறாராம்.

Number actress doubled salary

எனவே இது தேடிவரும் நபர்களை அவாய்ட் செய்வதற்காகவா? இல்லை திருமணத்துக்காக இருவரும் சேர்ந்து எடுத்த முடிவா? எனத் தெரியாமல் கோலிவுட்டே குழம்பி தவிக்கிறது.

ஆனாலும் இந்த சம்பளம் ஓவர்தான்...!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Big number actress increased her salary almost double for heroine oriented movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil