Just In
- 3 hrs ago
இவ்ளோ டைட்டான டிரெஸ்ல இப்படி உட்காந்திருக்கீங்களே.. ஸ்ட்ராப்லெஸ் டாப்பில் பதற வைக்கும் சாக்ஷி!
- 13 hrs ago
தளபதி65 படத்தில் நடிக்கிறேனா? அது நடந்தா உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்… பவித்ரா லட்சுமி பதில் !
- 13 hrs ago
அதிகரிக்கும் கொரோனா...பொன்னியின் செல்வன் சூட்டிங்கில் மாற்றம் செய்த மணிரத்னம்
- 14 hrs ago
விஜய் கையெழுத்திட்ட துண்டுச்சீட்டு...பொக்கிஷமாக பதிவிட்ட அமெரிக்க ரசிகர்
Don't Miss!
- News
ஹரித்வார் கும்பமேளா: சாதுக்களை போல தாண்டவமாடும் கொரோனா- 2 நாளில் மட்டும் 1,000 பேருக்கு பாதிப்பு!
- Sports
வர முடியாது.. வேண்டுமென்றே சிங்கிள் கொடுக்காத ரசல்.. திட்டமிட்டு தோற்ற கேகேஆர்? சந்தேகமாக இருக்கே!
- Automobiles
உலகளவிய அறிமுகத்திற்கு தயாராக டொயோட்டாவின் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி!! முன்பகுதி இப்படிதான் இருக்கும்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 14.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பழைய கடனால் தொல்லை அதிகரிக்கும்…
- Finance
2021ல் இந்திய பொருளாதாரம் 12.5 சதவீத வளர்ச்சி அடையும்.. அப்போ சீனா, அமெரிக்கா..?!
- Education
பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
என்ன கதை இப்படி போகுது.. சமத்தான நடிகையை பாராட்டும் இயக்குநர்.. காதலி நடிகை செம காண்டாகுறாங்களாம்!
சென்னை: ஒரு உறையில இரண்டு கத்தி இருக்க முடியாது என்கிற கணக்காக தற்போது உருவாகி வரும் லவ் படத்தில் பயங்கர பிரச்சனை வெடித்துள்ளதாம்.
நம்பர் நடிகையுடன் சமத்து நடிகை முதன் முறையாக இணைந்து நடித்து வருகிறார்.
கன்னக் குழி மட்டுமல்ல.. வயிற்றழகைக் காட்டி.. ரசிகர்களைக் கிறங்கடித்த கேப்ரில்லா!
நல்லா போயிட்டு இருந்த படப்பிடிப்பில் இப்போ தான் சில காரசாரமான விவாதங்கள் சூடு பிடித்திருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்க தொடங்கி இருக்கிறது.

இவங்க தான் டாப்
கோலிவுட் சினிமாவில் இவங்க தான் டாப் அதே போல டோலிவுட்டில் டாப்பான நடிகையையும் ஒன்றாக சேர்த்து ரவுடி இயக்குநர் புதிதாக லவ் படம் ஒன்றை இயக்கி வருகிறார். நம்பர் நடிகைக்கு தான் அதிக முக்கியத்துவமான கதாபாத்திரத்தையும் கொடுக்க வேண்டும் என ஆரம்பத்திலேயே ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டிருந்தாராம்.

செம ஜாலியாக
ஆரம்பத்தில் செம ஜாலியாக ஆரம்பித்த படப்பிடிப்பு தற்போது சில பல காரசார விவாதங்களை சந்தித்து வருவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு சமத்து நாயகியை நடிக்க வைக்க ஆரம்பத்தில் சம்மதம் கொடுத்த காதலி நடிகையே இப்போ அதுகுறித்து அப்செட் ஆகி உள்ளாராம்.

பாராட்டிய இயக்குநர்
சமத்து நடிகை சிங்கிள் டேக்கில் கொடுக்கும் காட்சிகளை கச்சிதமாக நடித்து அசத்தி வருகிறாராம். செம சென்டிமென்ட்டான காட்சி ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்ட நிலையில், அதில் சமத்து நடிகை நடித்ததை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு கொஞ்சம் ஓவராகவே இயக்குநர் பாராட்டி உள்ளார். அது தான் தற்போது பிரச்சனைக்கு காரணம் என்கின்றனர்.

காண்டான நடிகை
என்னை இதுவரைக்கும் நீ இப்படி பாராட்டியதே இல்லையே? அப்படி என்ன அவ நடிச்சிட்டான்னு இயக்குநரை லெஃப்ட் ரைட் வாங்கி விட்டார் நம்பர் நடிகை என்றும் இதன் காரணமாக படப்பிடிப்பு தளத்தில் இருவருக்கும் இடையே சிறு மோதல் வெடித்துள்ளதாகவும், சமத்து நடிகையை விட நான் சூப்பரா நடிச்சி காட்டுறேன் என இவரும் கலக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

பிளான் இயக்குநர் பிளானா
நேரடியாக நம்பர் நடிகையிடம் கூடுதல் பர்ஃபார்மன்ஸ் வாங்க முடியாததால் தான் சமத்து நடிகையை பாராட்டி காதலியை உசுப்பேற்றி விட்டு படப்பிடிப்பு நடத்தி வருகிறார் கில்லாடி இயக்குநர் என்றும் கூறப்படுகிறது. ஒருவழியாக படம் உருவானால் போதும் என ஹீரோ நடிகர் இந்த விஷயத்திலேயே தலையிட்டுக் கொள்ளாமல் தனது வேலையை பார்த்து வருவதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன.