»   »  முதுமையை மறைக்க போராடும் சர்ச்சை நடிகை!

முதுமையை மறைக்க போராடும் சர்ச்சை நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

என்னதான் இளமையான வேடங்களில் நடித்தாலும் மனதை இளமையாக வைத்திருந்தாலும், ஒரு இளையவரைக் காதலித்தாலும் வயதை முகம் காட்டிக்கொடுத்து விடுமே... அப்படி ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டு முழிக்கிறாராம் சர்ச்சை நாயகி.

வரிசையாக படங்களில் நடிப்பவர் பெரும்பாலும் இளமையான ரோல் என்றால்தான் ஒப்புக்கொள்கிறார். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்களில் நடிகையின் உண்மையான வயதை கேமரா காட்டிக்கொடுத்து விடுகிறது.

Number actress's efforts to hide aging issues

எனவே க்ளோஸ் அப் ஷாட்களை ஓப்பனாக எடுக்காமல் அரங்குக்குள்ளேயே எடுக்கச் சொல்கிறாராம்.

டபுள் செலவாகிறது எனப் புலம்புகின்றனர்!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Nowadays controversy actress is making great efforts to hide her aging issues.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil