»   »  காட்டன் ஹீரோ மீது கடும் கோபத்தில் இருக்கும் சர்ச்சை நடிகை

காட்டன் ஹீரோ மீது கடும் கோபத்தில் இருக்கும் சர்ச்சை நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

காட்டன் நடிகரும், சர்ச்சைக்கு பெயர் பெற்ற பெரிய நம்பர் நடிகையும் இணைந்து நடித்த படத்தின் ஆடியோ விழா கடந்த வாரம் நடந்தது. இதில் ராணியாக நடித்திருக்கிறார் நடிகை.

தான் நடிக்கும் படங்களில் புரமோஷன்களுக்கு வருவதில்லை என்பதை கடைபிடிக்கும் நடிகை இதற்கும் வரவில்லை.

இதை மனதில் வைத்து நடிகர் மேடையிலேயே 'படத்தில் நடிகை அரை மணி நேரம்தான் வருகிறார்' என்றும் 'அவர் புரமோஷன்களுக்கு வந்தால் அந்தப் படம் ஓடாது' என்றும் சொல்லிவிட்டார். இதனால் நடிகை அவர்மீது செம காண்டில் இருக்கிறாராம்.

சங்க பொருளாளர் என்பதால் ஒன்றும் பேசாமல் அமைதி காக்கிறார். காதலர் வேறு அந்த நடிகரின் அண்ணனை இயக்கப்போகிறார் என்பதால் ஒன்றும் பேச முடியவில்லையாம்.

English summary
Number heroine is upset over the comments passed by cotton hero in a recent audio launch event.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil