»   »  மனநல சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நம்பர் ஒன் நடிகை!

மனநல சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நம்பர் ஒன் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எத்தனையோ சர்ச்சைகளைப் பார்த்தவர் அந்த நம்பர் ஒன் நடிகை. ஒன்றல்ல இரண்டல்ல ஏராளமான காதல் விவகாரங்களிலும் சிக்கியவர். அப்போதெல்லாம் ஏற்படாத மன உளைச்சல் இப்போது ஏற்பட்டு அதற்காக சைக்யாட்ரிஸ்டையே பார்க்கும் அளவுக்கு போய்விட்டதாம்.

மார்க்கெட் டல்லாகிக்கொண்டே போகிறது. தான் தயாரித்து நடித்த படத்தை ரிலீஸ் பண்ண ஆள் இல்லை. காதலரை திருமணம் செய்யவும் கைகூடவில்லை. இந்தக் காரணங்களால் கடும் மன அழுத்தத்துக்கு ஆளானவர் படப்பிடிப்புத் தளங்களில் காரணமே இல்லாமல் கோபப்பட தொடங்கி விட்டாராம்.

இது பெரிய பிரச்னை ஆகிவிடவே ஒரு மன நல மருத்துவரை பார்த்து ஆலோசனை பெற்றுள்ளார். சில நாட்கள் டென்ஷன் எல்லாவற்றையும் மறந்து எங்கேயாவது சுற்றுலா செல்ல ஆலோசனை வந்திருக்கிறது. ஆனால் காதலர் தான் இயக்கும் படத்தில் பிஸியாக இருப்பதால் நடிகை வெய்ட்டிங்.

English summary
The number one actress is under some psychiatric problem due to struggle in career and personal life.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil