»   »  மாமனார், மனைவி பெயரை சொல்லாமல் விட்ட ஒல்லி நடிகர்... மீண்டும் குடும்பத்தில் குழப்பம்?

மாமனார், மனைவி பெயரை சொல்லாமல் விட்ட ஒல்லி நடிகர்... மீண்டும் குடும்பத்தில் குழப்பம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ்நாட்டு மூலை முடுக்கில் எல்லாம் நாறிப் போயிருக்கிறது ஒல்லி நடிகரின் பெயர். அதுவும் பாடகியின் ட்விட்களால் அதிகம் பாதிக்கப்பட்டது நடிகரின் இமேஜ்தான்.

இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் தான் இயக்கியிருக்கும் படத்தின் பிரஸ் மீட்டுக்கு வந்தார். அவர் வைத்த ஒரே கண்டிஷன் 'என்னை யாரும் கேள்வி கேட்கக் கூடாது!'.

Olli actor avoiding to mention wife and father in law names?

பிரஸ் மீட்டில் பேசியவர் தன்னுடைய வளர்ச்சிக்கு காரணம் என்று அம்மா, அப்பா, சகோதர சகோதரிகள் பெயர்களை மட்டும் குறிப்பிட்டார். இதற்கு முந்தைய மேடைகளைப் போல மாமனார் பெயரையோ மனைவி பெயரையோ குறிப்பிடவில்லை.

இதை வைத்து குடும்பத்தில் நிலவரம் சரியில்லை, பிரச்னை என்று செய்தி பரவுகிறது.

Read more about: gossip கிசுகிசு
English summary
In recent press meet, Olli actor has avoided to mention his wife and father in law names due to some family issues.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil