»   »  'இந்த பீடிக்கு அந்த லேடி கேக்குதா?'

'இந்த பீடிக்கு அந்த லேடி கேக்குதா?'

Posted By:
Subscribe to Oneindia Tamil

நல்ல பல்க்கான ஒரு பெண்மணிக்கு ரூட் விடும் ஒல்லி போலீஸ் ஒருவரைப் பார்த்து, இந்த பீடிக்கு அந்த லேடி கேக்குதா? என விவேக் கிண்டலடிப்பார் ஒரு படத்தில்.

கோலிவுட்டில் இப்போது பலரும் அந்த நடிகரைப் பற்றிப் பேசும்போது அடிக்கும் கமெண்ட் இதுதான்.

Olli actor caused for another divorce?

பால் நடிகையைத் தொடர்ந்து தன் படங்களில் நடிக்க வைத்து, மூளைச் சலவை செய்து கணவரிடமிருந்து பிரித்துவிட்டார் என ஏற்கெனவே நடிகர் பற்றி ஏகத்துக்கும் கிசுகிசுக்கள் ரவுண்டடிக்கின்றன.

இப்போது தன் சொந்த மச்சினிச்சி விவகாரத்திலும் அவரது திருவிளையாடல் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

போகிற வேகத்தைப் பார்த்தால், டைவர்ஸ் ஸ்பெஷலிஸ்ட் ஆகிடுவார் போலிருக்கே என கலவரத்தோடு பார்க்கிறது கோடம்பாக்கம்.

English summary
Sources say that the reason behind the latest divorce in Kollywood is Olli actors play.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil