சம்பளம் 12 லட்சம்.. அட்ஜெஸ்ட்மென்டுக்கு 3 லட்சம்.. நடிகையின் வலையில் சிக்கிய ஒல்லி நடிகர்!

By Staff

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் அந்த கயல்விழி நடிகை, படத்திற்கு சம்பளம் 12 லட்சம், அட்ஜெஸ்ட்மென்டுக்கு 3 லட்சம் ரேட் போட்டு வசூல் செய்து வருகிறார். இந்த விஷயம் மற்றொரு நடிகை மூலம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

முன்பேல்லாம் இலை மறைவு காய் மறைவாக நடந்து வந்த அட்ஜெஸ்ட்மென்ட் விஷயம், இப்போது சினிமாவில் அப்பட்டமாகி, வெட்டவெளிச்சத்தில் நடந்து வருகிறது. சினிமா வாய்ப்புக்காகவும், விரைவில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவும் சில நடிகைகள் துணிந்து அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து வருகின்றனர். அப்படி தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக இருக்கும் ஒருவர் அட்ஜெஸ்ட்மெண்டை ஸ்மார்ட்டாக செய்து வருகிறார்.

gossip kollywood gossip kishu kishu

கயல்விழி நடிகை: அம்சமான அழகை கொண்ட அந்த கயல்விழி நடிகை, படத்தில் எட்டு முழ சேலையை சுற்றிக்கொண்டு குடும்ப குத்துவிளக்காகத்தான் நடிப்பார். இவர் நடிக்கும் படத்தில் பெயருக்கு கூட கவர்ச்சியான காட்சி இருக்காது. ஆனால், அந்த கயல்விழி நடிகை, ஒருபடத்தில் ஒப்பந்தம் ஆவதற்கு முன்பே, சகலவிஷயம் குறித்து கொஞ்சம்கூட கூச்சமே படாமல் பேசிவிடுவாராம். அதாவது படத்தில் நடிக்க ரூ12 லட்சம் சம்பளம், படம் தொடங்குவதற்கு முன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய 3 லட்சமும், படம் 25 சதவீதம் முடிந்த பிறகு இரண்டாவது அட்ஜெஸ்ட்மெண்டுக்கு மூன்று லட்சம், என ஒரு படத்திற்கு மட்டும் நான்கு முறை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் இந்த கயல்விழி நடிகை.

படம் பிளாப்: இதுமட்டுமில்லாமல், இவர் பிரபலமான மூன்று எழுத்து நடிகர், தானே தயாரித்து நடித்த படத்தில் இந்த நடிகையை கமிட் செய்துள்ளார். இந்த நடிகையே தனது சம்பளத்தை 12லட்சம் என்று சொன்ன போதும், அந்த நடிகையின் மீது இருந்த ஆசையில் ரூ 25 லட்சத்தை சம்பளமாக தூக்கி கொடுத்துள்ளார். படவேலைகளை விட, மேல்படி வேலைகள் நடந்ததால், படத்தை குறிப்பிட்ட தேதியில் முடிக்க முடியாமல் போய், கடைசியில் படம் மூன்று ஆண்டுகளுக்கு பின் வெளியானது.

மூன்று எழுத்து ஹீரோவின் ஆசை: அப்படி வெளியான படமும், சரியாக ஓடாமல், தோல்வி அடைந்தது. கடன் வாங்கி படம் எடுத்த அந்த மூன்று எழுத்து ஹீரோ, பணம் கொடுத்த தயாரிப்பாளரிடம் கூலாக படம் பிளாப் என்று சொல்லி, கடனை திருப்பி கொடுக்காமல் போக்கு காட்டி உள்ளார். கடைசியில் நீதிமன்றம் வரை சென்ற இந்த பஞ்சாயத்தால், மன உளைச்சலுக்கு ஆளான அந்த தயாரிப்பாளர், கடைசியில் ஹார்ட் அட்டாக்கால் இறந்தே போனார். இதற்கு எல்லாம் காரணம் அந்த மூன்று எழுத்து நடிகருக்கு அந்த கயல்விழி நடிகை மீது இருந்த ஆசை தான் காரணம் என்று ஒரு நடிகை இந்த விஷயத்தை தனது தோழியிடம் சொல்ல தற்போது இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X