»   »  ஹாலிவுட் படம் ட்ராப் ஆனதை மறைக்கும் ஒல்லி நடிகர்!

ஹாலிவுட் படம் ட்ராப் ஆனதை மறைக்கும் ஒல்லி நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாமனாரை போலவே மருமகனும் ஹிந்தியில் நடித்து பேர் வாங்கினார். அடுத்து அவரை போலவே இவருக்கும் ஹாலிவுட் வாய்ப்பு வந்தது. ஆனால் அறிவிப்போடு நிற்கிறது. இடையில் அந்த நடிகையுடன் நடிக்கப்போகிறார், அடுத்த ஆண்டு மத்தியில் ஷூட்டிங் என்ற ரீதியில் செய்திகள் வந்தன.

ஆனால் அத்தனையும் ரீலாம். அந்த ஹாலிவுட் படம் ட்ராப் ஆகிவிட்டது. அதனை வெளியில் சொன்னால் கிண்டலடிப்பார்களோ என்று சொல்லாமல் மறைக்கிறார்.

நடிகர் அடுத்து பீட்சா இயக்குநருக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டார். ஹனி காட் நிறுவனம்தான் தயாரிக்கிறது என்கிறார்கள்.

அப்ப நடிகரை நம்பி புறா படத்தின் செகண்ட் பார்ட் எடுக்க காத்திருக்கும் இயக்குநர்?

Read more about: gossip, கிசுகிசு
English summary
Thin actor's Hollywood project was dropped due to some reasons. But the actor has hiding this fact from media.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil