»   »  சென்டிமென்ட் காட்டி சின்ன நம்பர் நடிகைக்கு நோ சொன்ன ஒல்லி!

சென்டிமென்ட் காட்டி சின்ன நம்பர் நடிகைக்கு நோ சொன்ன ஒல்லி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சின்ன நம்பர் நடிகை ஐம்பது படங்களைத் தாண்டி விட்டார். ஆனாலும் அவர் மனதுக்குள் ஒரு நிறைவேறாத ஆசை இருக்கிறது. அது சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேருவது.

ஒவ்வொரு பேட்டியிலும் மறக்காமல் சொல்லி வருபவர் எப்படியாவது சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தில் ஜோடி சேர்ந்துவிட அவரது மருமகனும் அந்த படத் தயாரிப்பாளருமான ஒல்லி நடிகர் மூலம் முயற்சி செய்திருக்கிறார்.

சின்ன நம்பர் நடிகை ஐம்பது படங்களைத் தாண்டி விட்டார். ஆனாலும் அவர் மனதுக்குள் ஒரு நிறைவேறாத ஆசை இருக்கிறது. அது சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேருவது. ஒவ்வொரு பேட்டியிலும் மறக்காமல் சொல்லி வருபவர் எப்படியாவது சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தில் ஜோடி சேர்ந்துவிட அவரது மருமகனும் அந்த படத் தயாரிப்பாளருமான ஒல்லி நடிகர் மூலம் முயற்சி செய்திருக்கிறார். ஒல்லி நடிகரோ நடிகையுடன் ஜோடி போட்டு நடித்த ஃப்ளாக் படம் ஃப்ளாப் ஆனதைக் காரணம் காட்டி நமக்கு செண்டிமெண்ட் செட் ஆகலை. மாமா ரேஞ்சுக்கு பாலிவுட் ஹீரோயின் தான் பார்க்கிறோம்’ என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட்டாராம். அப்ப இந்த ஆசை நிறைவேறாமலேயே ரிட்டயர் ஆகப் போறோமா என்ற வருத்தத்தில் இருக்கிறாராம் சின்ன நம்பர்.

ஒல்லி நடிகரோ நடிகையுடன் ஜோடி போட்டு நடித்த ஃப்ளாக் படம் ஃப்ளாப் ஆனதைக் காரணம் காட்டி நமக்கு செண்டிமெண்ட் செட் ஆகலை. மாமா ரேஞ்சுக்கு பாலிவுட் ஹீரோயின் தான் பார்க்கிறோம்' என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட்டாராம்.

அப்ப இந்த ஆசை நிறைவேறாமலேயே ரிட்டயர் ஆகப் போறோமா என்ற வருத்தத்தில் இருக்கிறாராம் சின்ன நம்பர்.

English summary
Small number actress has disappointed with the lean actor due to he rejected her in super star film.​

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil