»   »  ஒல்லி இசை: மறுபடியும் முதலில் இருந்தா பாஸ்...

ஒல்லி இசை: மறுபடியும் முதலில் இருந்தா பாஸ்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒல்லி இசையமைப்பாளருக்கு திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் பெண் தேடி வருகிறார்களாம்.

பெரிய இடத்து சொந்தக்காரரான ஒல்லி இசையமைப்பாளர் திரையுலகிற்கு வந்த வேகத்தில் வளர்ந்துவிட்டார். வளர்த்துவிட்ட ஏணியுடன் பிரச்சனை ஏற்பட்டு அது ஒரு பக்கமாக உள்ளது.

பாடகி ஒருவர் ட்விட்டரில் பிரபலங்களின் கசமுசா புகைப்படங்களை வெளியிட்டார். அதில் ஒல்லி இசையின் புகைப்படமும் இருந்தது. இந்நிலையில் ஒல்லி இசைக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளார்களாம்.

அவருக்கு பெண் தேடும் வேலை தீவிரமாக நடந்து வருகிறதாம். இந்த பெண் பார்க்கும் செய்தி முன்பு ஒரு முறை கூட வெளியானது. ஆனால் அதை ஒல்லி இசை மறுத்தார்.

இந்நிலையில் மீண்டும் அந்த பேச்சு கிளம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Buzz is that Olli music director' parents are looking for a suitable girl for him. They want him to get married and settle soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil