»   »  வணக்கங்கண்ணா: 'அவரு' படத்தை தயாரிக்கிறாரா ஒல்லி?

வணக்கங்கண்ணா: 'அவரு' படத்தை தயாரிக்கிறாரா ஒல்லி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தளபதி நடிகரின் 62வது படத்தை அவர் அல்ல ஒல்லி தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி நடிகரின் படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இதையடுத்து அவர் தன்னை வைத்து ஏற்கனவே ஹிட் படம் கொடுத்த சுள்ளான் இயக்குனரின் படத்தில் நடிக்கிறார். இதை ஹனி காட் நிறுவனம் தயாரிக்கிறது.

Olli to produce Thalapathy's movie?

இந்த படத்தை அடுத்து தளபதி தனது சொந்த தயாரிப்பில் சின்னப் பையன் இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் நடிகர் சின்னப் பையன் இயக்கத்தில் நடிப்பது உண்மையாம், படத்தை தயாரிப்பது ஒல்லியாம்.

ஒல்லி நடிகர் தளபதியை தனது சகோதரராக பார்த்து வருகிறார். இந்நிலையில் அவரின் படத்தை தயாரிக்க உள்ளாராம். ஒல்லி தனது மாமனாரின் படத்தையும் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஒல்லி மச்சினி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

English summary
Buzz is that olli actor is going to produce Thalapathy's 62nd movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil