»   »  ஒல்லி-ஸ்டைல் கூட்டணி அறிவிப்பு எல்லாம் சும்மாவா?

ஒல்லி-ஸ்டைல் கூட்டணி அறிவிப்பு எல்லாம் சும்மாவா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒல்லி நடிகரும், ஸ்டைல் நடிகரும் சேர்ந்து படம் பண்ணுவதாக வந்த அறிவிப்பு எல்லாம் சும்மாவாம்.

ஒல்லி நடிகர் மில்க் நடிகையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. நடிகை தனது கணவரை உதறிவிட்டு வந்ததே ஒல்லியை நம்பித் தானாம். பெரிய இடத்து மாப்பிள்ளை, புளியங்கொம்பு நாம் சீக்கிரம் முன்னேறிவிடலாம் என நடிகையின் நினைப்பாம்.

Olli-Style combo wont work it seems

ஒல்லியின் மில்க் மேட்டர் தெரிந்த அவரது மாமனார் டென்ஷன் ஆனார். கோலிவுட் மட்டும் அல்ல அனைவரும் இதை பற்றி பரபரப்பாக பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த பேச்சை ஒரேயொரு அறிவிப்பு வெளியிட்டு அடக்கிவிட்டார் ஒல்லி.

அதாவது தனது மாமனார் படத்தை தயாரிக்கப் போவது தான் அந்த அறிவிப்பு. இந்நிலையில் ஒல்லியும், ஸ்டைல் நடிகரும் சேர்ந்து படம் பண்ணுவது சந்தேகமே. சில பல மேட்டரை மறைக்கவே இந்த தயாரிப்பு அறிவிப்பு என்கிறது கோடம்பாக்கத்து குருவி.

படம் வருதோ இல்லையோ ஒல்லியின் அறிவிப்பு நல்லாவே வேலை செய்தது.

English summary
Buzz is that Olli-Style actor's movie wont happen as that announcement was made to supress some other issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X