»   »  வேர்ல்டு ஹீரோ, நடிகை ஜோடியை பிரித்தது யார் தெரியுமா?

வேர்ல்டு ஹீரோ, நடிகை ஜோடியை பிரித்தது யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வேர்ல்டு ஹீரோ தான் பல காலம் சேர்ந்து வாழ்ந்த நடிகையை பிரிய அவரை நம்பி அமெரிக்காவில் இருந்து வந்த நடிகை காரணமாம்.

வேர்ல்டு ஹீரோவும், பிரபல நடிகையும் திருமணம் செய்து கொள்ளாமலேயே 13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தனர். இந்நிலையில் ஹீரோவை பிரிவதாக நடிகை கடந்த ஆண்டு தெரிவித்தார்.

OMG, Is it?: Really

அவர்கள் பிரிய சேச்சி நடிகை காரணம் என்றும், பாடகி நடிகை காரணம் என்றும், கேப் விட்டு நடிக்க வந்த நடிகை காரணம் என்றும் ஆளாளுக்கு கிசுகிசுத்தார்கள்.

அவர்கள் பிரிவதற்கு வேர்ல்டு ஹீரோவை நம்பி அமெரிக்காவில் இருந்து வந்து நொந்து போன நடிகையே காரணம் என்று தற்போது கூறப்படுகிறது. வேர்ல்டு ஹீரோ கைகொடுப்பார் என்ற நம்பிக்கையில் வந்தா அவர் கண்டுகொள்ளவே இல்லை என்று புலம்பிய நடிகை தான் இந்த பிரிவுக்கு காரணமாம்.

வேர்ல்டு ஹீரோ கை கொடுக்கவில்லை என்று கூறியது எல்லாம் நடிப்பா பாஸ் என்கிறது கோடம்பாக்கம்.

English summary
Buzz is that a young actress who has come from the states is the reason behind the trouble in world hero and senior actress's live-in relationship.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil