"கிசு கிசு" கார்னர்
குழந்தை பெற்றுக் கொண்ட அந்த முந்தானை முடிச்சு நடிகை, குழந்தை பெற்றுக் கொண்ட பிறகு நடிக்க வந்துவிட்டார். படம் சிகாமணி ரமாமணி. குழந்தையை ஒரு ஆயா மூலமாக ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கூடவே கொண்டுவந்து விடுகிறார்.
எல்லோரும் குழந்தையைக் கொஞ்சி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். முன்பு சபிதா ஆனந்த் செய்ததைஇப்பொழுது முந்தானை நடிகை பின்பற்றுகிறார்.
Comments


Click it and Unblock the Notifications