»   »  நீங்க அவர் ஆளாச்சே... கால்ஷீட் தர மறுக்கும் ஹீரோக்கள்!

நீங்க அவர் ஆளாச்சே... கால்ஷீட் தர மறுக்கும் ஹீரோக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டிவியில் இருந்து வந்து மிக வேகமாக வளர்ந்த ஹீரோவுக்கு எல்லாமுமாக இருந்தவர் இரண்டெழுத்து இனிஷியல்காரர். அதற்கு பிரதி உபகாரமாக தன்னை வைத்து படங்கள் தயாரிக்கும் வாய்ப்பை ஹீரோ வழங்கினார்.

தொடர்ந்து நான்கு படங்கள் ஹீரோவை வைத்துத் தயாரிக்க திட்டமிட்டார். ஆனால் அந்த எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போட்டனர் ஹீரோவுக்கு ஆல்ரெடி அட்வான்ஸ் கொடுத்திருந்த தயாரிப்பாளர்கள். இதனால் இந்தத் தயாரிப்பாளருக்கு அடியாம்.

Other heroes avoid TV hero's benami producer

சரி... வெளி ஹீரோக்களை வைத்து படம் எடுக்கலாம் என்று பிற ஹீரோக்களை அணுகுகிறாராம்.

ஆனால் மற்ற ஹீரோக்கள் நீங்க அவர் ஆளாச்சே... என்று ஒதுங்குகிறார்களாம்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
TV hero's benami producer wants to produce movies with other heroes films, but they avoiding him.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos