»   »  ஜல்சா நாயகி! பத்மப் பிரியா பற்றி வரும் செய்திகள் எல்லாமே ஏடாகூடமாக இருக்கிறது. அந்தஅளவுக்கு அம்மணி படு வேகமாக இருக்கிறார்.தவமாய் தவமிருந்து ஓடினாலும் ஓடியது பத்மப்பிரியாவை பிடிக்க முடியவில்லை.அறிமுகப்படுத்திய குரு சேரனின் அன்புக் கட்டளையையும் மீறி கிளாமர் கடலில்குதித்து விட்டார்.பட்டியலில் அவர் போட்ட ஆட்டம் அம்மணியை ஷகீலா ரேஞ்சுக்கு பலரையும்சிந்திக்க வைத்து விட்டது.முதல் படத்திலிருந்தே பத்மப்பிரியா குறித்து ஏகப்பட்ட வதந்திகள். முதலில்சேரனுடன் இணைத்து பேசப்பட்டார். இப்போது வதந்திகளின் எண்ணிக்கைபத்மப்பிரியாவைப் போல உப்பிக் கொண்டே வருகிறது. 2 இயக்குனர்கள், ஒரு இளம் நாயகனுடன் சேர்த்து அவர் கடுமையாககிசுகிசுக்கப்படுகிறார். கூட நடிக்கும், இயக்கும் நடிகர்கள், இயக்குனர்களுடன் படுஜாலியாக பழகுகிறார் என்பதால் இந்த வதந்திகள் கிளம்புகின்றன என்று சாதாரணமாகஎடுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு அவை படு ஸ்டிராங்காக உள்ளன.சமீபத்தில் ஒரு நாள் நள்ளிரவு வரை படப்பிடிப்பில் இருந்த பத்மப்பிரியா, நேராக ஒருஇயக்குநரின் அலுவலகத்திற்குப் போயுள்ளார்.அந்த நேரத்தில் பத்மத்தை எதிர்பார்க்காத அலுவலக ஊழியர், என்ன மேடம் இந்நேரத்துல என்று வெவரம் புரியாம கேட்டுள்ளார். அதற்கு பத்மா, சார் எங்கே என்றுகேட்டுள்ளார்.அவரு அவரோட வீட்டுக்குப் போய்விட்டாரே என்று ஊழியர் தொடர்ந்து கூற,அச்சச்சோ, அதுக்குள்ளே போயிட்டாரா.? சரி பரவாயில்லை, நான் நைட்டு இங்கேயேதூங்கிட்டு காலையிலேயே போய்க்கிறேன் என்று படுக்கையைத் தட்டஆரம்பித்துள்ளார். பீதியடைந்த அலுவலக ஊழியர், நைசாக வெளியே போய் இயக்குனருக்குப் போன்போட்டு மேட்டரைக் கொட்டியுள்ளார்.அரண்டு போன இயக்குநரோ, என்ன பண்ணுவியோ தெரியாது, அந்தம்மா அங்கேதங்கக் கூடாது, மீறித் தங்கினால் உன்னோட வேலை காலி என்று கடாய்ந்துள்ளார்.குழம்பிப் போன ஊழியர், பெரும்பாடுபட்டு பத்மப்பிரியாவை அங்கிருந்து காலிசெய்துள்ளார். இப்படியாக தன்னுடன் பழகும் அத்தனை பேரிடமும் ஓவர்அட்வான்டேஜ் எடுத்துக் கொள்கிறாராம் பத்மா.அத்தோடு படு குளோஸாக நட்பையு கண்டினியூ செய்வதாகவும் கோலிவுட்டில்(பொறாமையுடன்) புலம்புகிறார்கள். இதில் இளம் நடிகருக்கும், பத்மாவுக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கம் தீப்பிடிக்கதீப்பிடிக்க வைக்கிறதாம். அம்மணி போகும் வேகத்தைப் பார்த்து பலரும் மிரண்டுபோயிருக்கிறார்களாம்.இது எங்கே போய் நிக்குமோ தெரியலையே என்று நடிகையின் மீது அன்பு கொண்டசிலர் தனியாக தலையில் அடித்துக் கொண்டு புலம்புகிறார்களாம்.

ஜல்சா நாயகி! பத்மப் பிரியா பற்றி வரும் செய்திகள் எல்லாமே ஏடாகூடமாக இருக்கிறது. அந்தஅளவுக்கு அம்மணி படு வேகமாக இருக்கிறார்.தவமாய் தவமிருந்து ஓடினாலும் ஓடியது பத்மப்பிரியாவை பிடிக்க முடியவில்லை.அறிமுகப்படுத்திய குரு சேரனின் அன்புக் கட்டளையையும் மீறி கிளாமர் கடலில்குதித்து விட்டார்.பட்டியலில் அவர் போட்ட ஆட்டம் அம்மணியை ஷகீலா ரேஞ்சுக்கு பலரையும்சிந்திக்க வைத்து விட்டது.முதல் படத்திலிருந்தே பத்மப்பிரியா குறித்து ஏகப்பட்ட வதந்திகள். முதலில்சேரனுடன் இணைத்து பேசப்பட்டார். இப்போது வதந்திகளின் எண்ணிக்கைபத்மப்பிரியாவைப் போல உப்பிக் கொண்டே வருகிறது. 2 இயக்குனர்கள், ஒரு இளம் நாயகனுடன் சேர்த்து அவர் கடுமையாககிசுகிசுக்கப்படுகிறார். கூட நடிக்கும், இயக்கும் நடிகர்கள், இயக்குனர்களுடன் படுஜாலியாக பழகுகிறார் என்பதால் இந்த வதந்திகள் கிளம்புகின்றன என்று சாதாரணமாகஎடுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு அவை படு ஸ்டிராங்காக உள்ளன.சமீபத்தில் ஒரு நாள் நள்ளிரவு வரை படப்பிடிப்பில் இருந்த பத்மப்பிரியா, நேராக ஒருஇயக்குநரின் அலுவலகத்திற்குப் போயுள்ளார்.அந்த நேரத்தில் பத்மத்தை எதிர்பார்க்காத அலுவலக ஊழியர், என்ன மேடம் இந்நேரத்துல என்று வெவரம் புரியாம கேட்டுள்ளார். அதற்கு பத்மா, சார் எங்கே என்றுகேட்டுள்ளார்.அவரு அவரோட வீட்டுக்குப் போய்விட்டாரே என்று ஊழியர் தொடர்ந்து கூற,அச்சச்சோ, அதுக்குள்ளே போயிட்டாரா.? சரி பரவாயில்லை, நான் நைட்டு இங்கேயேதூங்கிட்டு காலையிலேயே போய்க்கிறேன் என்று படுக்கையைத் தட்டஆரம்பித்துள்ளார். பீதியடைந்த அலுவலக ஊழியர், நைசாக வெளியே போய் இயக்குனருக்குப் போன்போட்டு மேட்டரைக் கொட்டியுள்ளார்.அரண்டு போன இயக்குநரோ, என்ன பண்ணுவியோ தெரியாது, அந்தம்மா அங்கேதங்கக் கூடாது, மீறித் தங்கினால் உன்னோட வேலை காலி என்று கடாய்ந்துள்ளார்.குழம்பிப் போன ஊழியர், பெரும்பாடுபட்டு பத்மப்பிரியாவை அங்கிருந்து காலிசெய்துள்ளார். இப்படியாக தன்னுடன் பழகும் அத்தனை பேரிடமும் ஓவர்அட்வான்டேஜ் எடுத்துக் கொள்கிறாராம் பத்மா.அத்தோடு படு குளோஸாக நட்பையு கண்டினியூ செய்வதாகவும் கோலிவுட்டில்(பொறாமையுடன்) புலம்புகிறார்கள். இதில் இளம் நடிகருக்கும், பத்மாவுக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கம் தீப்பிடிக்கதீப்பிடிக்க வைக்கிறதாம். அம்மணி போகும் வேகத்தைப் பார்த்து பலரும் மிரண்டுபோயிருக்கிறார்களாம்.இது எங்கே போய் நிக்குமோ தெரியலையே என்று நடிகையின் மீது அன்பு கொண்டசிலர் தனியாக தலையில் அடித்துக் கொண்டு புலம்புகிறார்களாம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

பத்மப் பிரியா பற்றி வரும் செய்திகள் எல்லாமே ஏடாகூடமாக இருக்கிறது. அந்தஅளவுக்கு அம்மணி படு வேகமாக இருக்கிறார்.

தவமாய் தவமிருந்து ஓடினாலும் ஓடியது பத்மப்பிரியாவை பிடிக்க முடியவில்லை.அறிமுகப்படுத்திய குரு சேரனின் அன்புக் கட்டளையையும் மீறி கிளாமர் கடலில்குதித்து விட்டார்.

பட்டியலில் அவர் போட்ட ஆட்டம் அம்மணியை ஷகீலா ரேஞ்சுக்கு பலரையும்சிந்திக்க வைத்து விட்டது.

முதல் படத்திலிருந்தே பத்மப்பிரியா குறித்து ஏகப்பட்ட வதந்திகள். முதலில்சேரனுடன் இணைத்து பேசப்பட்டார். இப்போது வதந்திகளின் எண்ணிக்கைபத்மப்பிரியாவைப் போல உப்பிக் கொண்டே வருகிறது.


2 இயக்குனர்கள், ஒரு இளம் நாயகனுடன் சேர்த்து அவர் கடுமையாககிசுகிசுக்கப்படுகிறார். கூட நடிக்கும், இயக்கும் நடிகர்கள், இயக்குனர்களுடன் படுஜாலியாக பழகுகிறார் என்பதால் இந்த வதந்திகள் கிளம்புகின்றன என்று சாதாரணமாகஎடுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு அவை படு ஸ்டிராங்காக உள்ளன.

சமீபத்தில் ஒரு நாள் நள்ளிரவு வரை படப்பிடிப்பில் இருந்த பத்மப்பிரியா, நேராக ஒருஇயக்குநரின் அலுவலகத்திற்குப் போயுள்ளார்.

அந்த நேரத்தில் பத்மத்தை எதிர்பார்க்காத அலுவலக ஊழியர், என்ன மேடம் இந்நேரத்துல என்று வெவரம் புரியாம கேட்டுள்ளார். அதற்கு பத்மா, சார் எங்கே என்றுகேட்டுள்ளார்.

அவரு அவரோட வீட்டுக்குப் போய்விட்டாரே என்று ஊழியர் தொடர்ந்து கூற,அச்சச்சோ, அதுக்குள்ளே போயிட்டாரா.? சரி பரவாயில்லை, நான் நைட்டு இங்கேயேதூங்கிட்டு காலையிலேயே போய்க்கிறேன் என்று படுக்கையைத் தட்டஆரம்பித்துள்ளார்.


பீதியடைந்த அலுவலக ஊழியர், நைசாக வெளியே போய் இயக்குனருக்குப் போன்போட்டு மேட்டரைக் கொட்டியுள்ளார்.

அரண்டு போன இயக்குநரோ, என்ன பண்ணுவியோ தெரியாது, அந்தம்மா அங்கேதங்கக் கூடாது, மீறித் தங்கினால் உன்னோட வேலை காலி என்று கடாய்ந்துள்ளார்.

குழம்பிப் போன ஊழியர், பெரும்பாடுபட்டு பத்மப்பிரியாவை அங்கிருந்து காலிசெய்துள்ளார். இப்படியாக தன்னுடன் பழகும் அத்தனை பேரிடமும் ஓவர்அட்வான்டேஜ் எடுத்துக் கொள்கிறாராம் பத்மா.

அத்தோடு படு குளோஸாக நட்பையு கண்டினியூ செய்வதாகவும் கோலிவுட்டில்(பொறாமையுடன்) புலம்புகிறார்கள்.


இதில் இளம் நடிகருக்கும், பத்மாவுக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கம் தீப்பிடிக்கதீப்பிடிக்க வைக்கிறதாம். அம்மணி போகும் வேகத்தைப் பார்த்து பலரும் மிரண்டுபோயிருக்கிறார்களாம்.

இது எங்கே போய் நிக்குமோ தெரியலையே என்று நடிகையின் மீது அன்பு கொண்டசிலர் தனியாக தலையில் அடித்துக் கொண்டு புலம்புகிறார்களாம்.

Read more about: padmas close encounters

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil