»   »  50 ஆயிரம் டூ 20 லட்சம்... பெரிய முதலாளியால் பேமேண்ட் உயர்வு பெற்ற நடிகை!

50 ஆயிரம் டூ 20 லட்சம்... பெரிய முதலாளியால் பேமேண்ட் உயர்வு பெற்ற நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெரிய முதலாளி நிகழ்ச்சியால் வாழ்க்கை பெற்றிருக்கிறார் அந்த பெய்ண்டிங் நடிகை. சில லட்ச சம்பளத்தில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் இப்போது பல லட்சம் மதிப்புள்ள வாய்ப்புகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்.

அதிலும் குறிப்பாக படங்களை விட கடை திறப்பு விழா நிகழ்ச்சிகளில் தான் அதிகம் ஆர்வம் காட்டுகிறார். சில மணி நேர கால்ஷீட்லேயே பல லட்சம் கல்லா கட்டலாமே? முன்னணி நடிகைகளே இன்னும் 10 லட்சம் தாண்டாத போது இவரோ 20 லட்சம் பில் போடுகிறாராம். அந்த பெரிய நிறுவனத்தின அஃபிஷியல் விளம்பர தூதராகவும் மாறியுள்ளார். விரைவில் அரை கோடியைத் தாண்டினாலும் ஆச்சர்யமில்லை.

Painting actress gets heavy salary

காற்று இருக்கும்போதுதானே தூற்றிக்கொள்ள வேண்டும்?

Read more about: gossip, கிசுகிசு
English summary
Painting actress salary has hiked to 20 lakhs from 50k.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil