பர்ஃபார்மென்ஸ் பண்ண விடுங்கய்யா... கேட்கும் காமெடியன்!
இந்த டைட்டில் பரோட்டா காமெடியனுக்கு என்று தெரிந்தால் 'அவருக்கு காமெடியே வராது. அவரை யாருப்பா பெர்ஃபார்மென்ஸ் பண்ண விடாம தடுத்தா...?' என்று கடுப்பாவீர்கள் தானே...? ஆனால் அவரைப் பற்றித்தான்.
தன் காமெடிக்கு தியேட்டர்களில் எழும் ரெஸ்பான்ஸ் இப்போதுதான் காமெடியன் கவனத்துக்கு சென்றிருக்கிறது. இது இப்படியே தொடர்ந்தால் சில படங்களில் காணாமல் போய்விடுவோம் என்பதை உணர்ந்த அவர் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்.

இனிமேல் காமெடியை விட குணச்சித்திர வேடங்களில் நடிப்பது என்று. கதை சொல்ல வருகிறவர்களிடம் பெர்ஃபார்மென்ஸ் பண்ணுகிறாற்போல் ரோல் கொடுங்க... என்று கேட்டு வருகிறாராம்.
புரிஞ்சா சரி...!
Comments


Click it and Unblock the Notifications