»   »  அவன் மட்டும் இருக்கக் கூடாது... ஆர்டர் போடும் பரோட்டா!

அவன் மட்டும் இருக்கக் கூடாது... ஆர்டர் போடும் பரோட்டா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பரோட்டா செய்யும் காமெடிகளுக்கு சிரிப்பே வருவதில்லை என்றாலும் கூட க்ரௌட் காட்ட விரும்பும் இயக்குநர்களின் சாய்ஸாக இருக்கிறார் பரோட்டா.

காமெடியன்கள் எல்லாம் ஹீரோக்கள் ஆனதால் இவர் காட்டில் அடைமழை. ஆனால் அந்த ஒப்புக்கு சப்பாணி இடத்துக்கும் ஆபத்து வந்தால்?

Parotta comedian's order to producers

பெயரிலேயே யோகத்தை வைத்திருக்கும் காமெடியனால் நடிகருக்கு பட வாய்ப்புகள் குறைகின்றனவாம். 'அந்த பையனை பார்த்தாலே வித்தியாசமாக சிரிக்கும் வகையில் இருக்கிறார்' என்று அந்த பக்கம் போகிறார்கள் தயாரிப்பாளர்கள். யோகப் பையனும் பந்தா காட்டாமல் புரொட்யூசர் ப்ரண்ட்லியாக இருக்கிறாராம்.

இதைக் கேள்விப்பட்ட காமெடியன் நான் நடிக்கற படங்கள்ல அந்த பையன் இருக்கக் கூடாது என்று ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் போடுகிறாராம்.

அவரும் இல்லன்னா எப்படிண்ணே சிரிப்பாங்க...?

Read more about: gossip, கிசுகிசு
English summary
Parotta comedian is nowadays ordering producers not use yogi comedian.
Please Wait while comments are loading...