»   »  இனி குருநாதர் படத்தில் நடிக்க மாட்டேன்... முடிவெடுத்த பரோட்டா!!

இனி குருநாதர் படத்தில் நடிக்க மாட்டேன்... முடிவெடுத்த பரோட்டா!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கபடி இயக்குநர் தனது முதல் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் முதல் பாகத்தில் நடித்த காமெடியனோடு இன்னொரு காமெடியனையும் சேர்க்க, அது பெரிய பஞ்சாயத்தாகி இருக்கிறது.

கபடி படத்தில்தான் பரோட்டாவால் பாப்புலர் ஆனார் அந்த காமெடியன். சமீப காலமாக பரோட்டாவின் காமெடி ரொம்பவே டல்லடிக்கிறது. இதனை உணர்ந்த இயக்குநர் இரண்டாம் பாகத்தில் பரோட்டாவை சின்ன கேர்க்டர் ஆக்கிவிட்டு இன்னொரு காமெடியனாக போதை காமெடியை சேர்த்துவிட்டாராம்.

Parotta's new decision against his guru

ஏற்கனவே முந்தைய மாவீரன் படத்தில் பரோட்டா கேர்க்டரை ரொம்பவே டம்மி பண்ணியிருந்தார் இயக்குநர்.

இவை எல்லாம் சேர்ந்துகொள்ள இனி இவர் படங்களில் நடிக்கக்கூடாது என்ற முடிவெடுத்து விட்டாராம்.

இயக்குநரே போதைக் காமெடி மட்டும் எங்களை சிரிக்க வைத்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பாரா என்ன?

Read more about: gossip கிசுகிசு
English summary
Parotta comedian disappointed with his guru due to the addition of one more comedian in his upcoming film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil