»   »  'சார்… சம்பளம் இன்னும் வரலை'... புலம்ப விட்ட ஸ்டைலிஷ் இயக்குநர்!

'சார்… சம்பளம் இன்னும் வரலை'... புலம்ப விட்ட ஸ்டைலிஷ் இயக்குநர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இப்போதுதான் வம்பு நடிகரிடம் படம் ரிலீஸானது. அடுத்து ஒல்லி நடிகரின் படமும் ரிலீஸுக்குத் தயார். அதற்குள் மதுபான நடிகரை வைத்து அடுத்த படத்தைத் துவக்கி அதற்கான டீசரையும் வெளியிட்டு விட்டார் ஸ்டைலிஷ் இயக்குநர்.

ஆனால் வம்பு நடிகரின் படத்து டெக்னிஷியன்கள், ஆர்ட்டிஸ்டுகளுக்கே இன்னும் சம்பளம் பாக்கி வைத்திருக்கிறாராம் இயக்குநர்.

Payment complaints on stylish director

ஹீரோவை தவிர மற்ற எல்லோருக்குமே சம்பள பாக்கியாம். தனது ஆஸ்தான டெக்னீஷியன்களுக்கு சம்பளமே தரவில்லையாம். இயக்குநர் பண்ணுவது எல்லாமே ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில்தான்.

இயக்குநரைப் பற்றி புலம்பி வருகின்றனர் அவர்கள்!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Due to payment issues, most of the technicians made complaints on stylish director.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil