»   »  பீட்டாவின் பிளாக்மெயில் வட்டத்தில் மேடி நடிகர்?

பீட்டாவின் பிளாக்மெயில் வட்டத்தில் மேடி நடிகர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

இனி நடிக நடிகையர் மட்டுமல்ல யாராக இருந்தாலும் பீட்டா என்ற வார்த்தையைக் கேட்டாலே அலறுவார்கள். அந்த அளவுக்கு பீட்டாவை வெறுக்கிறது தமிழகம். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தாலும் இன்னமும் பீட்டாவில் நீடிக்கிறார்கள் சில தமிழ் திரையுலக பிரபலங்கள்.

PeTA blackmails Maddy?

அப்படி நீடிப்பவர்களில் ரீ எண்ட்ரி ஆகியிருக்கும் மேடி நடிகரும் ஒருவராம். ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று கேட்டும் பீட்டா அதற்கு இடம் கொடுக்க மறுக்கிறதாம். அவர்கள் ஊர் சட்ட திட்டங்களை காட்டி மிரட்டுகிறார்களாம். மீறி வெளியே போய் தகவல் சொன்னால் ஒப்பந்தத்தை வெளியிடுவோம் என்று பிளாக்மெயில் செய்வதால் என்ன செய்வதென்று புரியாமல் விழிக்கிறார் மேடி.

சின்ன நம்பர் உள்பட பல சினிமா பிரபலங்களின் நிலை இதுதான் இப்போது!

English summary
Maddy actor, an active member of PeTA is now wants to quit his membership, but sources say that the organisation is threatening him by showing their rule book.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil