»   »  அய்யோ... இதுவும் போச்சே... வருத்தத்தில் ஹீரோ!

அய்யோ... இதுவும் போச்சே... வருத்தத்தில் ஹீரோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிக்கப்களுக்கு பெயர் பெற்ற ஹீரோ வரிசையான தோல்விகளால் கலக்கத்தில் இருக்கிறாராம்.

சொந்தத் தயாரிப்புகள் தோல்விகளிலேயே முடிந்ததால் நண்பனின் கம்பெனிக்காக பிரம்மாண்டமான படம் ஒன்றில் நடித்தார். பாதியிலேயே பட்ஜெட் எகிற, நடிகர் தான் தன் கைக்காசை பாதிக்கு மேல் செலவழித்து படத்தை முடித்தார்.

பெரிய எதிர்பார்ப்புடன் ஹீரோ படத்தை ரிலீஸ் செய்தால் நஷ்டமே மிஞ்சியதாம். இதனால் அடுத்து சொந்த மொழி பக்கம் கவனத்தை திருப்புகிறாராம்.

ஹோட்டல் பிசினஸில் இருக்கும் தந்தையோ 'சினிமா வேண்டாம்... ஹோட்டலுக்கு வா...' என்று அழைத்து வருகிறாராம்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Pick up hero's latest movie became a big flop and now he is in big trouble.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil