»   »  ரீ ஷூட் செலவுகளை ஏற்றுக்கொண்ட பிக்கப் நடிகர்

ரீ ஷூட் செலவுகளை ஏற்றுக்கொண்ட பிக்கப் நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிக்கப் நடிகரின் காட்டுவாசி படத்தை உயிர் நடிகர் கம்பெனி தயாரிப்பதாக சொன்னாலும் அதில் முக்கால்வாசி பணம் நடிகருடையதுதான் என்று ஏற்கெனவே சொல்லியிருந்தோம். அதை உண்மையாக்குவது போல் இப்போது போஸ்டர்களில்

பிக்கப் நடிகரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

Pickup actor accepts re-shoot expenses

இங்கிருந்து தாய்லாந்துக்கு யானைகள் பங்கேற்கும் க்ளைமாக்ஸ் காட்சிகளை எடுக்கப் போனார்கள் அல்லவா? அந்த முயற்சி தோல்வியில்தான் முடிந்ததாம். சீஸன் இல்லாத நேரத்தில் படப்பிடிப்பைத் திட்டமிட்டதால் எதிர்பார்த்த காட்சிகளை எடுக்க முடியவில்லையாம். எனவே மீண்டும் தாய்லாந்து கிளம்பவிருக்கிறார். இதேபோல் கொடைக்கானலில் சில காட்சிகளை ரீ ஷூட் செய்தார்கள். இந்த எக்ஸ்ட்ரா செலவுகள் அத்தனையும் நாயகனே ஏற்றுக்கொண்டிருக்கிறாராம்.

எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்து தன் இடத்தை தக்க வைக்க நாயகன் செய்யும் வேலை இது!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Pickup actor’s new film takes reshoot due to poor plan. Now the actor accepted all extra expenses for re shoot.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil