»   »  இயக்குநரை காக்க வைத்து ஏமாற்றிய பிக்கப் நடிகர்!

இயக்குநரை காக்க வைத்து ஏமாற்றிய பிக்கப் நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொதுவாகவே பிக்கப் நடிகருக்கு உதவும் மனப்பான்மை அதிகம் என்பார்கள். தன் படங்களின் ரிலீஸின் போது தயாரிப்பாளர் கஷ்டப்பட்டால் சம்பளத்தை விட்டுக்கொடுத்திருக்கிறார். நண்டு சிண்டு நடிகர்கள் அழைத்தால் கூட கேமியோ ரோல் செய்துவிட்டு காசு வாங்காமல் போய்விடுவார். ஆனால் அவரே ஒரு இயக்குநரை காக்க வைத்து ஏமாற்றிவிட்டார் என்கிறார்கள்.

அப்படி காக்க வைத்து ஏமாற்றப்பட்டது தாக்க படம் எடுத்த இயக்குநராம். இயக்குநர் பிக்கப் நடிகரை வைத்து கப்பல் தலைவன் படத்தை இயக்கினார். அந்தப் படம் சரியாக போகவில்லை. என்றாலும் இயக்குநருக்கு மீண்டும் வாய்ப்பு தருவதாகச் சொல்லியிருந்தாராம் நடிகர். சுமார் இரண்டு ஆண்டுகளாகக் காத்திருந்த இயக்குநர், இனியும் வேலைக்கு ஆகாது என்று தலக்கு வில்லனாக நடித்து இப்போது செகண்ட் ரவுண்ட் வரும் நடிகரை இயக்க முடிவு செய்துவிட்டாராம்.

இயக்குநரும் ஸ்க்ரிப்ட் எழுத காலம் எடுத்துக்கொள்வார் என்பது கொசுறுத் தகவல்!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Pickup actor has not kept his promise to his director who direct him in ship movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil