»   »  தம்பிக்கு கண்டிஷன் போட்டு நடிக்க வைக்கும் பிக்கப் நடிகர்!

தம்பிக்கு கண்டிஷன் போட்டு நடிக்க வைக்கும் பிக்கப் நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிக்கப் நடிகர் அடுத்து தாடி இயக்குநரின் பிரம்மாண்டமான சரித்திரப் படத்தில் நடிக்கிறார். இதில் நடிகரின் தம்பியும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார்.

தம்பி நடிகர் சில ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமானாலும் கூட இன்னும் சரியான பிரேக் கிடைக்கவில்லை. காரணம் தம்பியின் நடத்தை.

அதிலும் பிக்கப் நடிகருக்கு வேண்டாத வம்பு நடிகரிடம் சேர்ந்துகொண்டு பார்ட்டி, கேர்ள்ஸ் என்று வலம் வந்தவர். இப்போதுதான் உணர்ந்து அண்ணனிடம் நடிக்க வாய்ப்பு கேட்டாராம். அண்ணனும் ஸ்ட்ரிக்டாக சில கண்டிஷன்களைப் போட்ட பின்னரே தன் படத்தில் சேர்த்துக்கொண்டாராம்.

தம்பியின் நடத்தைப் போக்கு காரணமாகவே அவரை வைத்து அண்ணன் தயாரித்த இரண்டு படங்களையும் ட்ராப் செய்தார் என்கிறார்கள்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Pickup hero is strictly impose some restrictions to his brother to act together in Jallikkattu movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil