»   »  மொத்த பட்ஜெட் 18 கோடி… அதில் ஹீரோ பங்கு 10 கோடி!

மொத்த பட்ஜெட் 18 கோடி… அதில் ஹீரோ பங்கு 10 கோடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வரிசையாக ஃப்ளாப்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் பிக்கப் நடிகர் தனது நண்பனான உயிர் நடிகரின் நிறுவனத்தில் ஒரு படம் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தின் தயாரிப்புக்கு நடிகர்தான் ஃபைனான்ஸ் பண்ணியிருப்பதாக ஏற்கெனவே செய்திகள் வந்தன.

படத்தின் மொத்த பட்ஜெட் 18 கோடியாம். அதில் பத்து கோடியை நடிகர் தான் கொடுத்திருக்கிறார். மீதமுள்ள 8 கோடி தான் தயாரிப்பு தரப்பு செலவு. தன்னை வைத்து யாரும் தயாரிக்க முன் வராததால் இப்படி ஒரு ஐடியாவில் படம் நடித்துள்ளார் நடிகர் என்கிறார்கள்!

Read more about: gossip கிசுகிசு
English summary
Sources say that the actor known for 'pickup' has financed for a movie due to lack of chances.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil