»   »  வருங்கால மனைவியை தேர்வு செய்துவிட்டாராம் பிக்கப் டிராப் நடிகர்

வருங்கால மனைவியை தேர்வு செய்துவிட்டாராம் பிக்கப் டிராப் நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்கப் டிராப் நடிகர் தனது வருங்கால மனைவியை தேர்வு செய்துவிட்டாராம்.

பிக்கப் டிராப் நடிகர் வாழ்வில் பல பெண்கள் வந்து சென்றுள்ளனர். சர்ச்சை நடிகை, உயர்ந்த நடிகை என்று சில முன்னணி நடிகைகளின் பெயர்களும் அவருடன் சேர்ந்து அடிபட்டது.

Pickup drop actor has selected his wife

அவர் வாழ்வில் வந்த காதல் எதுவும் திருமணம் வரை வரவில்லை. இந்நிலையில் நடிகர் தனது வருங்கால மனைவியை தேர்வு செய்துவிட்டாராம். விரைவில் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த பெண்ணை இந்த ஆண்டே திருமணம் செய்ய முடிவு செய்துள்ளாராம். மேலும் நடிப்பு தவிர ஹோட்டல் தொழிலில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளாராம்.

யாருப்பா அந்த பொண்ணு, கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்க பாஸு .

English summary
Buzz is that pickup drop actor has selected his future wife. He has planned to ditch bachelorhood in this year itself.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X