»   »  தோல்வியால் வில்லன் வேடத்துக்கு இறங்கி வந்த பிக்கப் நடிகர்!

தோல்வியால் வில்லன் வேடத்துக்கு இறங்கி வந்த பிக்கப் நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிக்கப் நடிகர் எதைத் தொட்டாலும் தோல்வியில் தான் முடிகிறது. சொந்தக் காசை போட்டு சமீபத்தில் ரிலீஸ் செய்த காடு படமும் அடி வாங்கி விட்டது. இதனால் தனது அடுத்த படத்தை நகர்த்த முடியாமல் தவிக்கிறார்.

எனவே ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம் பிடித்து வந்தவர் அந்த பிடிவாதத்தை மாற்றிக்கொண்டாராம். சண்டக்கோழி நடிக்கும் படத்திலேயே வில்லன் வாய்ப்பு வந்தது. ஆனால் அதனை மறுத்துவிட்டார்.

Pickup hero de-promote to villain

இப்போது வேறு வழியில்லாததால் டான்ஸ் இயக்கத்தில் சண்டக்கோழியும் காட்டன் வீரனும் நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க சம்மதித்துவிட்டாராம்.

அய்யோ பாவம்!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Pick up actor now accepted villan roles after his recent disasters.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil