»   »  ஹாலிவுட் கதைக்கே இத்தனை போட்டியா? சிரிக்கும் படக்குழு!

ஹாலிவுட் கதைக்கே இத்தனை போட்டியா? சிரிக்கும் படக்குழு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சர்ச்சை நாயகி நடிக்க அறிமுக இயக்குநர் இயக்கியிருக்கும் படத்தின் கதை என்னுடையது என்று ஒரு உதவி இயக்குநர் புகார் கொடுக்க, அது எழுத்தாளர் சங்கம் மூலம் பேசித் தீர்க்கப்பட்டது. இப்போது இன்னொரு இயக்குநர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.

இத்தனைக்கும் கதை ஒன்றும் புதியது இல்லை. காரில் கொல்லப்பட்ட பெண் காரிலேயே புகுந்து பழி வாங்குவதுதான் கதை. இது அப்படியே ஒரு ஹாலிவுட் படத்தின் அட்டக் காப்பியாம். காட்சிக்கு காட்சி காப்பியடித்து எடுக்கப்பட்ட ஒரு படத்தின் கதைக்கே இத்தனை மல்லுக்கட்டா? என்று சிரிக்கிறது படக்குழு.

Plagiarism charges on big number actress movie

பேசாம போகன் இயக்குநர் மாதிரி இது ஹாலிவுட் காப்பின்னு சொல்லிடச் சொல்லுங்க!

Read more about: gossip, கிசுகிசு
English summary
There is a Plagiarism complaint against big number actress's forthcoming movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil