»   »  சொந்தக்கதை படமாவதைத் தடுக்க மீண்டும் இணைந்த அரசியல் புள்ளிகள்!

சொந்தக்கதை படமாவதைத் தடுக்க மீண்டும் இணைந்த அரசியல் புள்ளிகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெருக்கமாக இருந்த படங்கள் மூலமும் ஏர்போர்ட்டில் விட்ட பளார் மூலமும் பிரபலமான அரசியல் ஜோடி, தங்கள் கதை படமாவதைத் தடுப்பதற்காக மீண்டும் கைகோர்த்திருக்கிறார்களாம்.

இந்திய அளவில் தமிழக அரசியலை அசிங்கப்படுத்திய இந்த சம்பவத்தை கோலிவுட் இயக்குநர் ஒருவர் படமாக்கி வருகிறார். சம்பந்தப்பட்ட பெயர்களோடு நடந்த சம்பவங்களும் அப்படியே ஒரு பொலிட்டிகல் சட்டையர் படமாக உருவாகி வருவது அனைவரும் அறிந்ததே... இந்த படம் வெளியானால் தங்கள் இருவரது பெயருமே பாதிக்கும் என்பதை உணர்ந்த இருவரும் சமீபத்தில் இதுபற்றி கலந்து பேசினார்களாம்.

Political VIPs plan to stop a movie

படத்தை நேரடியாக எதிர்த்தால் பிரச்னை என்று மறைமுகமாக படம் ரிலீஸ் ஆவதைத் தடுக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார்களாம்.

ஆனால் டைரக்டரோ, இன்னொரு அரசியல் கதையை கையிலெடுத்திருக்கிறாராம்!

Read more about: gossip, கிசுகிசு
English summary
That wrong relationship controversial politicians again joined to stop a political movie based on their story.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil